Header Ads



செப்டெம்பர் 8 ஆம் திகதி தேர்தல்


வடமத்திய, கிழக்கு  மற்றும் சப்பிரகமுவ மாகாண சபைகளுக்கான தேர்தல் செப்டெம்பர் 8 ஆம் திகதி நடைபெறும் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.