Header Ads



முஸ்லிம் மீடியா போரத்தின் 16ஆவது மாநாடு (2ஆம் இணைப்பு படங்கள் சேர்ப்பு)

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 16ஆவது வருடாந்த மாநாடு சனிக்கிழமை, 30 ஆம் திகதி  கொழும்பு தலைமையக தபால் திணைக்கள கேட்போர் கூடத்தில் மீடியா போரத்தின் தலைவர் என்.எம். அமீன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய மற்றும் அகில இந்திய முஸ்லிம் லீக்கின் பொதுச் செயலாளரும் பிரதம பேச்சாளருமான பாத்திமா முஸப்பீர் ஆகியோர் கலந்து கொண்டனர். இதன்போது முஸ்லிம் மீடியா போரத்தின் மீடியா டிரெக்ட்ரி வெளியீடும், சிரேஷ்ட ஊடகவியலாளர் கௌரவிப்பும் இடம்பெற்றது.










முதலாவது இணைப்பு

No comments

Powered by Blogger.