'உலகமே திரும்பிப் பார்க்கும் உன்னத மார்க்கம்' என்ற தலைப்பில் நேற்று செவ்வாய்கிழமை 19-06-2012 அன்று திருச்சியில் பொதுக் கூட்டமொன்று நடைபெற்றுள்ளது. இதன்போது மாற்றுமத சகோதரர்கள் சிலர் தமது பிள்ளைகள் சகிதம் புனித இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதை கீழேயுள்ள வீடியோவில் காணலாம்.
தவ்ஹீத் ஜமாத்தின் பெரு முயற்சியினால் அல்லாஹ்வின் நாட்டப்படி சராசரி மாதம் 100 பேர்கள் தமிழ் நாட்டில் இஸ்லாத்திற்கு வந்து கொண்டுதான் இருக்கிறார்கள் இதை தொடர்ந்து நல்லதொரு பயான் (PJ யின்) நடந்தது அதையும் தொடர்ந்து ஒலி,ஒளி பரப்பியிருக்கலாமே.எல்லா ஜமாஅத்தார்களும் கேட்க வேண்டியது. Tharik
செய்தியை வெளியிட்ட யாழ் முஸ்லிம் ஆசிரியருக்கு இந்த வீடியோ விழிப்புனர்வை முழுமையாக வெளியிட என்ன தயக்கமோ? செய்திகளில் நடு நிலையை கடைப்பிடித்தால் நல்லது யாழ் குருவி
தவ்ஹீத் ஜமாத்தின் பெரு முயற்சியினால் அல்லாஹ்வின் நாட்டப்படி சராசரி மாதம் 100 பேர்கள் தமிழ் நாட்டில் இஸ்லாத்திற்கு வந்து கொண்டுதான் இருக்கிறார்கள் இதை தொடர்ந்து நல்லதொரு பயான் (PJ யின்) நடந்தது அதையும் தொடர்ந்து ஒலி,ஒளி பரப்பியிருக்கலாமே.எல்லா ஜமாஅத்தார்களும் கேட்க வேண்டியது.
ReplyDeleteTharik
செய்தியை வெளியிட்ட யாழ் முஸ்லிம் ஆசிரியருக்கு
ReplyDeleteஇந்த வீடியோ விழிப்புனர்வை முழுமையாக வெளியிட என்ன
தயக்கமோ? செய்திகளில் நடு நிலையை கடைப்பிடித்தால் நல்லது
யாழ் குருவி
allahu akbar
ReplyDeleteசகோதரர் pj அவர்களது ஆயுளை அல்லாஹ் நீட்டி வைப்பானாக.
Inru poduwaaha ALLAHvin udaviyaal yella amippukkalin muyatsiyinaalum,
ReplyDeletepalar islaathukku vandu kondu irukkinranar....anaithum allah arindavan....
anda vahai il iduvum oru nalla muyatsi.masha allah.....
so,sahodarhalae,inda nalla thahavalai jafna muslim ittadatku nanrihal........
by.muslim ummah