Header Ads



இலண்டன் சென்றடைந்த மஹிந்த ராஜபக்ஸவுக்கு வரவேற்பு (படங்கள்)

TM





ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அவரது பாரியார் ஷிராந்தி ராஜபக்ஷவும் இன்று லண்டன் சென்றடைந்துள்ளார். எலிஸபெத் அரசியார் முடி சூடி 60 ஆண்டுகள் பூர்த்திவிழாவில் கலந்துகொள்வதற்காகவே இவர்கள் லண்டன் சென்றுள்ளார். லண்டன், கீத்ரு விமான நிலையத்தில் வைத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அவரது பாரியாருக்கும் லண்டன் வாழ் இலங்கையர்களால் வரவேற்பளிக்கப்படுவதை படங்களில் காணலாம்

3 comments:

  1. Really very great news our excellency President visit in london and celebration queen jubily.He is right or wrong now we living without fear our life.
    We remember we can´t go out side or travel that moment blasting bomb,now that times is over!

    ReplyDelete
  2. வரவேற்பது நம்மவர்கள்தானே.உலக கொள்ளை அரசை சேர்ந்தவர்கள் இல்லையே!
    Meraan

    ReplyDelete
  3. மஹிந்த ஜனாதிபதி ஒரு அரச விருந்தாளி அவரை சரத்,ரனிலை தவிர யாரும் ஒன்றும் செய்துவிட முடியாது இது எப்படி என்றால் போர் தந்திர பின்னடைவு என்று முள்ளிவாய்காலில் மண்டியிட்டு மாண்டது போதாது என்று கஸ்ரப்பட்டு உழைக்கும் பணத்தை எல்லாம் ஆர்பாட்டத்தில் கரியாக்குவதை விட மேல் அங்குள்ள கஸ்ரப்படும் மக்களுக்கு கொடுத்தால் ஆமி கொண்டு அழித்தவர்களின் ஆத்மா சாந்தி பெறும்

    ReplyDelete

Powered by Blogger.