பெண்கள் வாழ தகுதியான் நாடுகளில் கனடாவுக்கு முதலிடம்
ஜி 20 நாடுகளில் வன்முறைக்கு எதிரான நடவடிக்கைகள் பெண்களின் சுகாதாரத்தைப் பேணும் திட்டங்கள் போன்றவற்றால் கனடா பெண்கள் வாழத் தகுதியான நாடுகளில் முதல் இடத்தைப் பெற்றுள்ளது.
கனடாவைத் தொடர்ந்து ஜெர்மனி, பிரிட்டன், அஸ்திரேலியா, பிரான்ஸ் ஆகியன முதல் 5 இடங்களைப் பிடித்துள்ளன.
பெண்கள் மற்றும் குழந்தைகளை பாலியல் தொழிலுக்காக விற்றல், குழந்தை திருமணம், வரதட்சணை கொடுமை, வீட்டுப் பணிப்பெண்கள் பாலியல் கொடுமைக்கு உள்ளாவது போன்ற காரணங்களால் பெண்கள் வாழ தகுதியான நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு கடைசி இடம் கிடைத்துள்ளது..
இந்தியாவுக்கு முன்னதாக உள்ள இடங்களில் சவுதி அரேபியா, இந்தோனேசியா, தென்னாப்ரிக்கா, மெக்சிகோ ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.

கனடாவைத் தவிர, மற்ற நாடுகளில் பெண்கள் சுதந்திரமாக வாழுகிறார்கள் இல்லையா?
ReplyDeleteகுழந்தைகளை பாலியல் தொழிலுக்காக விற்பதில் முன்னணியில் திகழ்வது, தாய்லாந்து.
தாய்லாந்தில் அப்பாவிக் குழந்தைகளுடன் பாலியல் உறவை உலகிலே அதிகம் வைத்திருப்பவர்கள் ஜெர்மன் மற்றும் பிரான்ஸ் நாட்டவர்கள்.