Header Ads



புத்தளத்தில் அன்னதான நிகழ்வு (படங்கள் இணைப்பு)

புத்தளத்திலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா

பொசன்தினத்தையொட்டி புத்தளம் ஊடாக அநுராதபுரத்திற்கு செல்லும் பக்தர்களுக்கென ஏறப்படு செய்யப்பட்ட அன்னதான நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை புத்தளத்தில் இடம் பெற்றது. புத்தளம் பொலீஸார் இதனை ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்த நிகழ்வில் இன ஜக்கியத்தை வலிப்படுத்தும் வகையில் புத்தளம் நகர சபை தலைவர் கே.ஏ.பாயிஸ்.புத்தளம் பெரியபள்ளிவாசல் தலைவர் எஸ்.ஆர்.எம்.முசம்மில்,வர்த்தக சங்கத்தின் தலைவர் றிஸ்வி யூசுப் உட்பட பொலீஸ் அதிகாரிகள் பலரும் இதன் நிகழ்வில் கலந்து கொண்டனர்.





No comments

Powered by Blogger.