உஹன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காட்டு பிரதேசத்தில் யானை தாக்கி அலியார் மொஹமட் அப்துல் சலாம் (37) எனும் குடும்பஸ்தர் கொல்லப் பட்டுள்ளார். இவர் அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே உயிரிழந்துள்ளார்.
Post a Comment