பள்ளிவாசல்களின் விபரங்களை கோருவது அடிப்படை உரிமை மீறல், முஸ்லிம் சமூகம் வருத்தம்
TM
பள்ளிவாசல்களின் தகவல்களை கோருவது உரிமை மீறலாகும் என மேல் மாகாண சபை உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் தெரிவித்தார். அத்துடன் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள மத உரிமை இதன் மூலம் மீறப்படுகின்றது என அவர் குறிப்பிட்டார்.
பள்ளிவாசல்களின் விபரங்களை குற்றப்புலனாய்வு பிரிவினர் கோருவதனால் அனைத்து சமயங்களினதும் அனுமதியற்ற கட்டிடங்கள் தொடர்பான தகவல்களை குற்றப்புலனாய்வு பிரிவினர் கோர வேண்டும். மாறாக, பள்ளிவாசல்கள் தொடர்பான தகவல்களை மாத்தரம் கோருவது முஸ்லிம் சமூகத்திற்கு வருத்த்தை ஏற்படுத்தும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

என்னமோ நடக்குது இலங்கை இல்...
ReplyDeleteமர்மமாய் இருக்குது ...
நல்லது இதுபோன்ற செயற்பாடு எல்லா சமய வழிபாட்டு தளத்துக்கும் பொருந்தும் என்றால் இது நீதியான நாடு என்பதை பறைசாட்டும்.
ReplyDeleteஇல்லை என்றால்????????????????????????????????????????????????????