பெற்றோரை கவனிக்காத பிள்ளைகள் பற்றி முறையிடலாம்..!
பெற்றோரை உரிய முறையில் பராமரிக்காத பிள்ளைகள் தொடர்பிலான முறைப்பாடுகளை முன்வைப்பதற்கு தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
011 2 82 40 82 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக இது தொடர்பான முறைப்பாடுகளை முன்வைக்க முடியும். கிடைக்கப்பெறும் அனைத்து முறைப்பாடுகளும் பிரதேச செயலக மட்டத்தில் ஆராயப்படும். இதுவரையில் பெற்றோர் உள்ளிட்ட வயதானவர்களை பராமரிக்காத 15 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டால் அவர்களின் பிள்ளைகள் வரவழைக்கப்பட்டு, உரிமைகள் அடிப்படையில் மாதாந்தம் ஒருதொகை பணத்தை வயோதிபர்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இந்த முறைப்பாடுகளை வயோதிபர்கள் தவிர்ந்த ஏனையவர்களும் முன்வைக்க முடியும்.

பெற்றோரை பாராமரிக்காத பிள்ளைகள் தொடர்பில், முறைப்பாடுகளை முன்வைக்க அனைத்து பிரதேச செயலகங்களிலும் உரிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக என சிரேஷ்ட பிரஜைகளுக்கான செயலகத்தின் பணிப்பாளர் ஜே.கிருஷ்ணமூர்த்தி மேலும் குறிப்பிட்டார்.

appadiyaa............PILLAIKLAI KAVNIKKAATHU ROATTIL VITTU VIDUM PETRORKALAI YAAR KETPATHU?? NEETHI PILLAIKALUKKU KIDAIKKA ENNA VALI ?? SOLLUNGAPPA ?
ReplyDelete