தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தராக மீண்டும் எஸ்.எம்.எம்.இஸ்மாயில் நியமனம்
அமீர் மொஹமட்
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்றாவது உபவேந்தராக கடந்த 2009.06.15ம் திகதி நியமிக்கப்பட்ட பேராசிரியர் எஸ்.எம்.எம்.இஸ்மாயில் தன்னுடைய முதலாவது மூன்று வருடங்களை பூர்த்தி செய்துள்ள நிலையில் அடுத்த முன்றாண்டுகளுக்காக மீண்டும் ஜனாதிபதியால் உபவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார்.

1995 முதல் 2004வரை 9 ஆண்டுகள் பேராசிரியர் எம்.எல்.எ.காதர் மற்றும் கலாநிதி எ.ஜி.எச். இஸ்மாயில் 2004 முதல் 2009 வரையும் உபவேந்தர்களாக கடமையற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வாழ்த்துக்கள் உங்களது சேவை தொடரட்டும்
ReplyDeleteபிரயோக விஞ்ஞான பீடம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம்
ReplyDeleteDr.M.H.Haroon
வாழ்த்துக்கள் உங்கள் சேவை தொடர ....
ReplyDeleteSL. Abdul Haleem
FAS/ SEUSL
congratulations sir regard select again as vice chancellor by the president of GOSL.I appreciate you that the implementation of transparency on all of the sector of SEUSL.
ReplyDeleteS.H.SAIRUL CATHEER.
vaalthukal
ReplyDeleteSIRO WIN CREATION- MGK