பள்ளிவாசல் சம்பவங்களின் பின்னணியில் மொஷாட்..? தெஹிவளையில் சூத்திரதாரி பிடிபட்டான்..!
(முக்கிய குறிப்பு - நவமணி பத்திரிகையில் இன்று வெள்ளிக்கிழமை வெளியாகியுள்ள இச்செய்தி பத்திரிகையின் ஆசிரியர் என்.எம். அமீனுடைய பூரண அனுமதியுடனே இங்கு பதிவுசெய்யப்படுகிறது. யாழ் முஸ்லிம் இணையத்திலிருந்து இவ்வாறான செய்திகளை அல்லது கட்டுரைகளை கொப்பி செய்பவர்கள் தயவுசெய்து எமது சிரமத்தையும் கவனத்திற்கொள்ளுமாறு நட்புடன் கேட்கிறோம்)
தெஹிவளை கல்விகாரை பள்ளியில் கடந்த செவ்வாய்கிழமை, மாலை நேரம் நடைபெற்றுள்ள சம்பவமொன்றினையடுத்து அண்மைய காலங்களில் நிகழந்த பள்ளிவாசல் சம்பவங்களின் பின்னணியில் இஸ்ரேலிய மொஷாட் உளவுப்பிரிவு உள்ளதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
சந்தேகத்திற்குரிய முறையில் செயற்பட்ட வெளிநாட்டு இளைஞரொருவரின் செயற்பாட்டினையடுத்து அந்த இளைஞரிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின்படி இச்சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக பள்ளிவாசல் நிர்வாகி முஹம்மத் கியாஸ் தெரிவித்துள்ளார்.
மேற்படி பள்ளிக்கு குறித்த தினத்தன்று மஹ்ரிப் நேரத்துக்கு முன்பு வருகைதந்த வாட்டசாட்டமான இளைஞரொருவர் பள்ளியை புகைப்படமெடுக்க வேண்டுமென நிர்வாகியிடம் கேட்டிருக்கிறார். அரபு நாட்டு இளைஞரொருவர் அவர் காணப்பட்டதால் புகைப்படம் எடுப்பதற்கு நிர்வாகி அனுமதி வழங்கினார். புகைப்படமெடுத்த பின்னர் பள்ளி தொடர்பான விபரங்களை தனக்கு தருமாறு குறித்த இளைஞர் மௌலவியிடம் கேட்டுள்ளார்.
இந்த நேரத்தில் மஹ்ரிபு தொழுகைக்கான அதால் ஒலித்தது. குறித்த இளைஞர் வுளு செய்யாமலேயே தொழுகையில் பங்கேற்றார். இவரின் செயற்பாடுகள் சந்தேகத்திற்குரியதாக இருந்ததால் இவரது முகவரி அட்டையை (விசிட்டிங் கார்ட்) தருமாறு பள்ளி மௌலவி கேட்டார். இவரது பெயரை முதலில் யூசுப் என்றே இவ்விளைஞர் குறிப்பிட்டிருந்தார். எனினும் முகவரி அட்டையில் ஜோசப் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. எகிப்து நாட்டைச் சேர்ந்தவர் என இவர் தன்னை இனம் காட்டிக்கொண்டாலும் இஸரேலைச் சேந்தவராக இவர் இருக்கலாமென இவரது நடத்தையிலிருந்து அறியமுடிந்தது.
இவர் தன்னோடு எடுத்து வந்திருந்த பையை சோதனையிட்டபோது அங்கிருந்த வரைபடமொன்றில் தம்புள்ள, ஆரிய சிங்களவத்த, தெஹிவளை பள்ளிகளின் விபரங்கள் இருந்துள்ளன. இதுபற்றி இந்த இளைஞரிடம் கேட்டபோது பள்ளிகளுக்கு உதவிகளை வழங்கும் நோக்கில் புகைப்படமெடுத்து, விபரங்களைத் திரட்டி வருவதாகவும் அதன்பொருட்டு இங்கு வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
முன்னுக்குப் பின் முரணாண தகவல்களை இந்த இளைஞர் தெரிவித்துள்ள நிலையில் பள்ளிவாசல் சம்பவங்களின் பின்னணியில் மொஷாட் உளவுப் சேவை உள்ளதா என்ற சந்தேகத்தை தோன்றச்செய்துள்ளது.
இந்நிலையிலட பள்ளிகளுக்கு வந்து விபரங்களைத் திரட்டுவதற்கு முயற்சிக்கும் நபர்கள் குறித்து எச்சரிக்கையுடன் செயற்படுமாறும், குறித்த நபர்களிடமிருந்து விபரங்களைப் பெற்றுக்கொள்ள முயற்சிக்குமாறும் கேட்கப்படுகின்றனர்.

then what your people did for this bloody yahoodi why dont killed
ReplyDeletepalli mawlavi masjid pattriya information yaan koduththaar? palli mawlavikku first ulaha nadappu,naattu nadappu pattri kattru kodukka wandum endru naan karudhuhiren,namadhu punidha ISLAM maarkaththai ulikka pala theeya sakthihal munaihindrana,ella palli nirwahaththukkum idhu pattri ariya paduththa nadawadikkai viraivaha maatkolla wandiyadhu kaalaththin kattayamahum....iii
ReplyDeletePALLI MOWLAWIKKU ULAHA NADAPPUHAL PATRI NEER SOLLI AWAR THERIYA WENDIYA AWASIYAMILLAI .MUTHALIL NEER AWARIDAM SENRU KAALMADITTHU MARKATHAIPPADKKA MUYATRSI SEY.
ReplyDeletePlease don´t say this done mosad isreal.......i don´t think so isreal interesting other country problem.Isreal mainly want to follow palestin problem but they not interesting outside the world any problem make.
ReplyDeleteI am sure this because of i living europe so long.He european coutries have much good relationship with isreal but never involed any interial problem any countries.
Sounds like the same mossad agent has made one comment here too.
ReplyDeleteNamba mudiyavillai
ReplyDeleteபள்ளிவாசல் பிரச்சினைகளின் பின்னணியில் யூதனின் சதி இருப்பது நிச்சயம்.இனங்களுக்கு இடையில் பிரச்சினைகளை உருவாக்குவது அவர்களுக்கு கை வந்த கலை.இறைவனே யூதனின் இந்த பண்பைப்பற்றி குறிப்பிட்டுள்ளான். இஸ்ரேலுக்கு இங்கு என்ன வேலையென்று யாரும் நினைக்களாம். உலக பொலீஸ்காரன் அமெரிக்கா நம் நாட்டில் அதன் இரானுவ தளமொன்றை அமைக்க பல வருடங்களாக முயட்சிக்கின்றது. கிழக்காசியாவின் வளர்ச்சி அமெரிக்காவின் வீழ்ச்சியென்பதால் அதனை தடுக்க முயட்சிக்கிறது. அமெரிக்கனுக்கு களம் அமைத்துக்கொடுப்பது இஸ்ரேலின் பொறுப்பாகும்.
ReplyDeleteஇஸ்ரேல் அல்லது அமெரிக்கா தனது (agent) உளவாளியை இவ்வாருதான் அனுப்புவார்கள் என்று கூரினால் அது முட்டாள்த்தனம்.
ReplyDeleteஅவர்களுக்கு தேவைப்படின் தனது நிகழ்ச்சி நிரலுக்குள் எமது சமூகத்திலிருந்தே ஒரு Hizbulla வையோ ஒரு Kathar ய்யோ அல்லது M.R ய்க்கூட பயன்படுத்துவார்கள்.
POOL OF GOSSIPERS.... No Action... Commando's... bring
ReplyDeleteCurse to our Ummah...
Let's see some actions... now onwards....
why did not you do any action?
ReplyDeletewhy did you become a commendo?
stupid guys doing something, but preach others not to do the same....
stupidity, who wrote this articale they don't have any knowledge about mosard. common if they want to take picture they don't need to come to sri lanka. they can take pictures even from inside us or isral. they have enough setalite to take whole sri lanka. wake up musilms
ReplyDelete