கிழக்கு, வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாண சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் மாதம், 12 ஆம் திகதி நடைபெறுமென தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதேவேளை எதிர்வரும் 26 ஆம் திகதி கிழக்கு மாகாண சபை கலைக்கப்படலாமென்றும் தகவல்கள் வெளியாகியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
Post a Comment