Header Ads



தமிழ் இலக்கிய வரலாற்றில் முதன்முறையாக... ''இளம் எழுத்தாளர்கள் தேசிய ஒன்றுகூடல்''




தமிழ் இலக்கிய வரலாற்றில் முதல் முறையாக இளம் எழுத்தாளர்கள் கூடும் 'இளம் எழுத்தாளர்கள் தேசிய ஒன்றுகூடல்' இடம்பெற ஏற்பாடாகியிருக்கிறது.

இதற்காக எழுத்துலகத்தில் இருக்கும் இளம் எழுத்தாளர்களின் விபரங்கள் கேட்கப்படுகின்றன. பெயர், தபால் முகவரி, மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி இலக்கம் போன்ற தகவல்களை  அறியத்தருமாறு  கேட்கப்படுகின்றனர்.

கீழ்வரும் மின்னஞ்சல் முகவரிகளிற்கு  விபரங்களை அனுப்பலாம்.

No comments

Powered by Blogger.