Header Ads



அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர் றிசாத் ஆத்திரம் - அமைச்சர்கள் சமாதானப்படுத்தினர்



அலரி மாளிகையில் நேற்று புதன்கிழமை மாலை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர் றிசாத் பதியுதீன் சீற்றத்துடன் நடந்துகொண்டதாக யாழ் முஸ்லிம் இணையத்திற்கு அறியவருகிறது.

இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் முஸ்லிம்களுக்கு எதிரான திட்டமிட்ட செயற்பாடுகள் தொடர்வதாகவும், இதற்கு உடனடி தீர்வு காணப்பட வேண்டுமெனவும் அமைச்சர் றிசாத் பகிரங்கமாக அமைச்சரவைக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர் றிசாத் பதியுதீன் ஆசேமாக நடந்துகொள்வதை அவதானித்த அமைச்சர்கள் சிலர் அவரை சமாதானப்படுத்த முயன்றுள்ளனர்.

அதேநேரம் அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்த விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படுமென இதன்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ உறுதியளித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

5 comments:

  1. risad ur better among the muslim political leaders may allah bless u we are with u go ahead

    ReplyDelete
  2. Go ahead... Allah will help u.

    ReplyDelete
  3. Allah will help him

    ReplyDelete
  4. உண்மையை உரத்துக் ௯ர ஒருபோதும் தயங்காதே
    உரிமையை ஒடுக்குவதை ஒருபோதும் ஏற்த்காதே

    ReplyDelete
  5. unmayana makkal thalaivan ippadiththan iruppan apiviruththium thevai, em urimaikalum kakkappadavendum musaliur ashhar

    ReplyDelete

Powered by Blogger.