கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி மாணவிகள் கல்விச்சுற்றுலா (படங்கள்)
கல்முனையிலிருந்து அமீர்
இன்று 14 ஆம் திகதி, வியாழக்கிழமை இரு பிரிவுகளாக கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி மாணவிகள் சுற்றுலா மேற்கொண்டு ஒரு குழுவினர் திருகோணமலைக்கும் அடுத்த குழுவினர் நுவரெலியாவுக்கும் பயணம் மேற்கொண்டுள்ளனர். மூன்று நாட்கள் திட்டமிட்டுள்ள அவர்களது பயணம் இன்று காலை ஏழு மணிக்கு ஆரம்பமானது குறிப்பிடத்தக்கது.




Post a Comment