சவூதி அரேபியாவுக்கு புதிய இளவரசர்
சவூதி பாதுகாப்பு அமைச்சராக இருந்த சல்மான் பின் அப்துல் அஜிஸ், புதிய இளவரசராக பட்டம் சூட்டப்பட்டுள்ளார். இது குறித்து அவரது பெயர் நேற்று அறிவிக்கப்பட்டது.மன்னர் அப்துல்லா, சல்மானை துணை பிரதமராகவும் நியமித்துள்ளார். மன்னரின் சகோதரர் நயெப் கடந்த சனிக்கிழமை தனது 79 வயதில் சுவிட்சர்லாந்தில் காலமானார்.

Post a Comment