நாட்டைவிட்டு தப்பியோடு - ஆசாத்திற்கு அமெரிக்கா உபதேசம்
சிரியா அதிபர் பஷர் அல் ஆசாத் பதவி விலகி, நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என, அமெரிக்கா வற்புறுத்தியுள்ளது. சிரியாவில், கடந்த 1962ம் ஆண்டு முதல், நெருக்கடி நிலை ஆட்சி நடக்கிறது. இதனால், அங்கு, ஜனநாயக நடைமுறைகள் பின்பற்றப்படுவது அரிதாக உள்ளது. அபேஷ் அல் ஆசாத்தின், 30 ஆண்டு கால ஆட்சிக்கு பிறகு, அவரின் மகன் பஷர் அல் ஆசாத், கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி செய்து வருகிறார். இவரது ஆட்சியை எதிர்த்து, கடந்த 14 மாதங்களாக, கிளர்ச்சியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கிளர்ச்சியாளர்களை ஒடுக்க, சிரியா ராணுவம் எடுத்த நடவடிக்கையில், 10 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
சிரியாவில் நிலைமையை சமாளிக்க, ஐ.நா., முன்னாள் பொது செயலர் கோபி அன்னன், அமைதி உடன்படிக்கையை மேற்கொண்டார். இதன்படி, ஐ.நா., கண்காணிப்பாளர்கள் பலர், சிரியாவில் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. ஆனால், கடந்த சில வாரங்களாக, கிளர்ச்சியாளர்களுக்கும், ராணுவத்துக்கும் இடையே, மீண்டும் மோதல் அதிகரித்துள்ளது. ஒரு வாரத்துக்கு முன், ஹவுலா நகரில், ராணுவம் நடத்திய தாக்குதலில், ஒரே நாளில், 92 பேர் கொல்லப்பட்டனர்.
ஆசாத் பதவி விலக வேண்டும் : சிரியா விவகாரத்தில், ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் இடம் பெற்ற ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகளுடன் இணைந்து செயல்பட தயாராக உள்ளோம். ஆனால், சிரியாவில் அமைதி ஏற்படுவதற்கான சூழல் தென்படாததால், அதிபர் ஆசாத் பதவி விலகி, மாற்று ஆட்சிக்கு வழி வகுக்க வேண்டும்.
தற்போதுள்ள சூழலில், அவர் பதவி விலகி, நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன் தெரிவித்துள்ளார்.


இவங்களே சகல வன் முறைகளையும் உருவாக்கி
ReplyDeleteஆயுத வியாபாரத்த ஜோராக நாடத்திக்கொண்டு நாட்டைவிட்டு ஓடுவதற்கு வழியும் சொல்லிக்கொடுக்கிறார்கள்.உலகின்அதி சிறந்த தாயின் புத்தியை கேட்டு நல்ல பிள்ளையாக அமெரிக்காவிலே உங்கள் சொத்துகளை கொடுத்து உயிரை காப்பாற்றிக் கொள்ளுங்கள் .
Meraan
அமெரிக்கா பகிரங்கமாக ஆசாத்தை எதிர்ப்பதாகக் காட்டிக்கொள்ளும் காரணம் உள்நோக்கம் கொண்டது.
ReplyDeleteஅமெரிக்காவிற்கு அசாத் எதிரி என்பதாக முஸ்லீம்களை நம்ப வைத்துவிட்டால், முஸ்லீம்கள் உடனேயே
ஆசாத்தை ஆதரித்துக் கொண்டும், அவனால் செய்யப் படும் படுகொலைகள் பற்றி அக்கறை செலுத்தாமலும்
இருப்பார்கள்.
கொல்லப்படுவது முஸ்லீம்கள், ஷீயாக்கள் அல்ல. முஸ்லீம்கள் கொல்லப் படுவது தானே அமெரிக்காவிற்கும், யூதர்களுக்கும், ஷீயாக்களுக்கும் வேண்டும்.
ஹிஸ்புல்லாஹ்வும், ஈரானும் அசாத்தின் ஆட்சிக்கு முழு ஒத்துழைப்பும் வழங்கி,
முஸ்லீம்களை கொல்ல உதவுகின்றன. ஹிஸ்புல்லாக்கள் நேரடியாக களத்தில் நின்று
முஸ்லிம்களை கொல்கின்றார்கள். ஷீயாக்களின் அட்டூழியத்தின் உச்ச கட்டம்.
பலஸ்தீனில் யூதர்கள் முஸ்லீம்களுக்கு செய்துவரும் படுகொலைகளை விட, கேவலமாக ஷீயாக்கள் செய்கின்றார்கள்.
தயவுசெய்து இப்போது சுன்னி அல்லது ஷியா முஸ்லீம் என்று நோக்காதீர்கள் என்னதான் காரணம் என்பதனை உணருங்கள் இலகுவாக விடை கிடைக்கும் சுன்னி முஸ்லீம்கள் உலகில் எங்கும் வாழ்கிறார்கள் அப்படியேதான் அனைத்து நாடுகழிளும் இப்படிக்கொல்வதில்லை.இங்கே நடப்பது ஆஃப்கானிஸ்தானில் அஹமட் ஷா மஷூட்,இராக்கில் குவைத்திகளும்,குர்திஸ் காஃபிர்களும்,சத்தாமின் அரசியல் எதிரிகளான க்ரிமினல் சுலைபி,பர்சானி,மாலிகி, லிபியாவில் பென்காஸி காஃபிர்களும்
ReplyDeleteஅல் காயிதா கூட்டமும்,அவர்களின் மசான் மார்களான ஃப்ரான்சு,அமெரிக்கா,ப்ரித்தானியா,மற்றும் மறைமுக இஸ்லாமொஃபொபிகளான ஸ்கண்டினேவியா,மைதுனரர்களான கல்ஃப் அரபிக் காஃபிகளும் வரவளழத்ததுபோலத்தான் சிரியாவிலும் சில்லரை படியா முட்டாளுகள் இந்த அமெரிக்க ஸியோனிச யெஹூதி நசாராக்களை அல்லாஹ்வை மறந்து உதவி கேட்டு இப்போ கதை ஸீரியசாகிப்போய்விட்டது. இஸ்ரவேலுக்கு இப்போது சிரியா,ஈரான்,ஹிப்து,ஈராக்,யெமன்,பாகிஸ்தான்,லிபியா, மொத்த பெரிய முஸ்லீம் இரனுவம் உள்ள நாடுகளை அமெரிக்க மற்றும் குஃப்ஃபார் நாடுகளை கொண்டு அழிக்க வேண்டும்.இதற்கு முதலில் நாட்டை பிடித்தால் கூட நாட உதவி செய்த அல் காயிதாக்களை கொன்று எஞ்சியவற்களய் விலைக்கு வாங்கி ஏற்கெனெவே ப்ரொமிஸ் செய்யப்பட்ட தற்போது சண்டையிடும் சிரியா எதிர்கட்சிக்கு பொம்மைய் பத்விகளும் அமெரிக்கே கிரீன் கார்ட்டுக்களும் உல்லாசமும் பலானே வேலைகளும் கிடைக்கும் அதற்குத்தான் இப்போ ஆள் கொல்லி நாடகம் ஒளுங்கா அரங்கேறுகிறது அல் காயிதாவுக்கும் மேற்கத்தேய எதிரிக்கும் தெரியும் இரு எதிரிகளும் ஒரே இலக்கைத்தான் குறிவைக்கின்றனர் என்று காரணம் அல் காயிதாவுக்கு புதிய நாடுகள் தேவை எனவே ரஷ்யா,சீனா,சத்தாமினதும்,கடாஃபியினதும்
காலை லாஸ்ட் மினுட்டில் வாரியது போல இன்னும் 2 வாரத்துக்குள் எல்லாம் நடாக்கும் மீண்டும் ஒரு ஈராக்..................35 வருடங்கள் கழிந்தது போல இப்போவும் யஹூடியை பயங்க்காட்டிக்கொடு உயிரோடு இருக்க முடியும்
Sun Jun 10, 2012 2:34AM
ReplyDeleteIsraeli airplanes are smuggling weapons into Syria through Iraq's Kurdistan region, Syrian sources told
According to the sources, Israel sends weapons to Iraqi Kurdistan, which are then smuggled into Syria with financial assistance from Qatar.
Iraqi Kurdistan Regional Government President Massoud Barzani has facilitated the operations of illegal Israeli firms in the region.
Barzani also refused to hand over fugitive Iraqi Vice President Tariq al-Hashemi, who is accused of involvement in terrorist attacks, to the Iraqi government and helped him flee from the country.
Hashemi, who is accused of running a terror squad in Iraq, flew to Turkey on April 10 after visiting Qatar and Saudi Arabia on the third leg of what he called an “official visit” to regional countries. He still resides in Turkey.
Meanwhile, the Syrian sources said that Washington has trained 400 al-Qaeda militants in European countries. They are then reportedly transferred to Syria to carry out acts of violence.
The unrest in Syria began in March 2011, with demonstrations being held both against and in support of Syrian President Bashar al-Assad's government.
The West and the Syrian opposition accuse the government of killing protesters, but Damascus blames “outlaws, saboteurs, and armed terrorist groups” for the unrest, insisting that it is being orchestrated from abroad.