84 வயது முதியவரின் ஆசை...!
சீனாவில் உள்ள தெற்கு குவாங்டாங் மாகாணத்தை சேர்ந்தவர் கியான் ஜிஸ்பான் (84). இவருக்கு திருமணமாகி விட்டது. மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில் இவர் தற்போது பெண்ணாக மாற வேண்டும் என விரும்புகிறார். அதற்காக உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யவும் முடிவு செய்துள்ளார். 14 வயதிலேயே தனது உடலில் பெண் தன்மை இருப்பதை அவர் உணர்ந்தார். எனவே, அப்போதே பெண்ணை போன்று தனது நடை உடை பாவனைகளை மறைமுகமாக மாற்றி வந்தார்.
நீளமான தலைமுடியுடன் கூடிய விக் அணிந்தும் இறுக்கமான உடை அணிந்தும் வந்தார். இதை அவரது குடும்பத்தினர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பெண் தன்மைக்கான ஹார்மோன்கள் சுரக்க சிகிச்சை மேற்கொண்டார். அதன் பயனாக அவரது மார்பகங்கள் பெரிய அளவில் ஆனது.
இந்த நிலையில் தற்போது பாதி ஆணாக இருக்கும் அவர் முற்றிலும் பெண்ணாக மாற மாற்று அறுவை சிகிச்சை கொள்ள முடிவு செய்துள்ளார்.

Why the hell Jaffnamuslim.com is publishing such stupid stories?
ReplyDeleteWhy do you give publicity to this kind of 3rd class acts, cursed by allah?