நாட்டின் பல பகுதிகளில் நிலநடுக்கம்
நாட்டின் பல பகுதிகளில் சற்று நேரத்துக்கு முன் நில அதிர்வொன்று உணரப்பட்பட்டுள்ளது. நுவரெலியா, ஹட்டன், பதியபெலல்ல உள்ளிட்ட பகுதிகளில் இது நன்றாக உணரப்பட்டதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
இந்த நில அதிர்வு இலங்கைக்குள் மாத்திரம் உணரப்பட்டதொன்றாகவே இதுவரை கிடைக்கப்பெற்ற தகவல்கள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. சர்வதேச ரீதியில் இடம்பெற்ற பூமியதிர்ச்சியின் காரணமாக இது ஏற்பட்டதாக அறிவிக்கப்படவில்லை என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் ஊடக பிரிவு தெரிவித்தது.

There were number of small tremors felt in Sri Lanka in last few weeks. These may be foreshocks that precede the big earthquake. However according to the Scientists, not all major earthquakes had foreshocks.
ReplyDeleteOnly Almighty Allah knows!