தெஹிவளை பள்ளியில் தொழுவதற்கு தடையில்லை பொலிஸார் அஸ்வர் எம்.பிக்கு தெரிவிப்பு
தெஹிவளை தாரூர் ரஹ்மான் பள்ளிவாசலில் தொழுகை நடாத்துவதற்கு பொலிஸார் எவ்வித தடைகளையும் விதிக்கவில்லையென பிரதி பொலிஸ்மா அதிபர் அநுர சேனநாயக்கா பாராளுமன்ற உறுப்பினர் அஸ்வரிடம் தெரிவித்துள்ளார்.
இன்று செவ்வாய்கிழமை பிரதேசத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபருடன் அஸ்வர் எம்.பி. உரையாடிய போதே தெஹிவளை பள்ளிவாசலில் தொழுகை நடாத்துவதற்கு பொலிஸார் எத்தகைய தடைகளையும் விதிக்கவில்லையென அஸ்வர் எம்.பி.க்கு குறிப்பிட்டுள்ளார்.

Idai nambalaama?
ReplyDeleteபள்ளிவாசல் விடயத்தில் யாரும் என்னால் தான் அது நடந்தது ,இது நடந்தது என்று பெருமை ,உரிமை பாராட்டுவது தவிர்த்துக்கொள்ளவேண்டும்.இது ஒரு கூட்டு முயற்சி.நீங்கள் அனைவரும் அல்லாஹ்வுடைய பொருத்தத்தை நாடி செய்த விடயம்.இதில் ஈடுபட்ட அனைவருக்கும் இம்மையிலும்,மறுமையிலும் தவ்பீக் செய்வானாக.
ReplyDeleteMeraan
Please discuss with your honorable President to avoid these kind of things otherwise do not Play with Drama after the incidents. Mosques are not Playground to play. its a place for worship. so why are you discuss with Police officers & giving articles to media. Behave as a Muslim or go to hell.
ReplyDelete