17 மாணவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர் - மாவனெல்லயில் அதிர்ச்சி
மாவனெல்ல பிரதேச பகுதியில் சிங்கள பாடசாலையில் தமிழ் மொழி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக இன்று செவ்வாய்கிழமை வெளியாகியுள்ள சிங்கள பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த ஆசிரியர் நேற்று திங்கட்கிழமை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு தற்போது நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஆசிரியரின் பாலியல் பலாத்காரத்திற்கு மாணவ, மாவியர் உட்படுத்தப்பட்டமை அப்பகுதி சிங்கள மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் அறியவருகிறது.
ஒரு சில முஸ்லிம் சகோதரர்கள் செய்யும் இவ்வாறான தவறுகள் முழு முஸ்லிம் சமூகுத்தையும் வெட்கமடையச்செய்யும் என முஸ்லிம் ஆர்வலர் ஒருவர் யாழ் முஸ்லிம் இணையத்திடம் தமது கவலையை பகிர்ந்துகொண்டார்.

இது போதும் அந்நிய மதத்தில் உள்ள தீவிர போக்களர்களுக்கு . இவர்கள் இதை பாரிய அளவில் இட்டுக்கட்டி இதை சாக்காக வைத்து இன்னும் உள்ள பள்ளிவயில்களையும் மற்றும் குரான் மத்ரசக்களையும் இடிக்க புறப்டுவர்கள்
ReplyDeleteமுதலில் எமது முஸ்லிம்கள் திருந்த வேண்டும் . எவ்வளவு சொன்னாலும் கிடாமாட்டின் மேல் மழை பெய்வது மாதிரி .............................................
Ishak Raheem
Kekunagolla
why we can not process sariha for this bloody
ReplyDeleteமுஸ்லிமாக இருந்தால் இவருக்கு தூக்கு தண்டனை கொடுக்க வேண்டும்
ReplyDeleteஇவன் எவ்வளளவு பெரிய ஆளாக இருந்தாலும் சமுதாயக ரீதியாக ஊரைவிட்டே எல்லோரும் ஒதுக்கி விடுங்கள்.அவனை மட்டும்தான்,குடும்பத்தவர்களை அல்ல.உலகம் முழுவதும் லூத் நபியின் காலத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது
ReplyDeleteMeraan
He should punish under SARIA low
ReplyDeleteஇந்த இடத்தில் மாவனெல்லை மக்களுக்கோர் அறிவுரை:
ReplyDeleteதாமதியாமல் வீதியில் இறங்குங்கள், இவனை விடுதலை செய்ய வேண்டாம் என ஆர்பாட்டம் செய்யுங்கள் இவனால் நம் முழு சமூகமும் வெட்கித் தலைகுனிவது மட்டுமன்றி மற்றைய சமூகத்தின் கசப்பையும் வெறுப்பையும் எதிர்ப்பையும் ஏட்படுதியுல்லான் வளிசல்
It's better to arrange an awareness picketing. For the sake of muslims society specially people of mawanella he must be jailed for years....At the same time he is just one representative of mawanella muslim society not as whole.One sinhalese doctor did same kind of sexual harasment but none point the finger to sinhala community. It;s not possible to blame the entire society when an individual making a mistake.This is not mean accepting the mistake he must be punished if possible under sharia law.
ReplyDelete