இஸ்ரேலை அழிக்க யுத்தம் தேவையில்லை அது ஒரு நுளம்பு போன்றது - அஹமதி நஜாத்
இஸ்ரேலை அழிப்பதற்கு யுத்தம் ஒன்று செய்ய தேவையில்லை என்றும் அது வெறுமனே ஒரு நுளம்பு என்றும் ஈரான் ஜனாதிபதி மஹ்மூத் அஹமதி நஜாத் குறிப்பிட்டுள்ளார்.
‘இஸ்ரேல் நுளம்பை விடவும் பெரிதல்ல, அடிவானத்திலிருந்து பார்த்தால்கூட அது தென்படாது’ என்று அஹமதிநஜாத் குறிப்பிட்டார்.
வடகிழக்கு ஈரானின் கொரசான் மாகாணத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
‘சியோனிச அரசை அழிப்பதற்கு யுத்தம் ஒன்றும் செய்யத் தேவையில்லை. பிராந்திய நாடுகள் சியோனிசிகளுடனான உறவை துண்டித்து புறக்கணித்தால் அந்த அரசு தானாகவே அழிந்துவிடும்’ என்று அஹமதிநஜாத் குறிப்பிட்டார். இதில் ஆட்சியாளர்கள் 60 பில்லியன் டொலர் பெறுமதியான ஆயுதங்களுக்கு தமது எண்ணெய்யை விற்கிறார்கள் என்று விமர்சித்தார். எனினும் எந்த நாட்டை இவ்வாறு கூறினார் என்பதை சுட்டிக்காட்டவில்லை.
சவூதி அரேபியா கடந்த ஆண்டு இறுதியில் அமெரிக்காவுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு 60 பில்லியன் டொலருக்கு ஆயுதம் வாங்க இணங்கியமை குறிப்பிடத்தக்கது.

இவர்களாவது இஸ்ரவேலை உண்மையில் தாக்குவதாவது?
ReplyDeleteகேட்பவன் கேனப்பயல் என்றால் எருமை மாடு கூட ஏரோப்பிளேன் ஓட்டுமாம்.
ஷீயாக்களின் நெருங்கிய நண்பர்களே யூதர்கள் தான். ஈரானிலேயே லட்ச்சக் கணக்கான யூதர்கள், இஸ்பஹானில் தஜ்ஜாளுடன் இணைவதற்காக கத்து இருக்கும் பொழுது, இவர் என்ன கதைப்பது?
ஷீயாக்களை உருவாக்கி, அவர்களின் சகல கோட்பாடுகள், வேத நூல் என தயாரித்துக் கொடுத்ததே யூதர்கள்.
ஈரானில் முஸ்லிம்களை வேண்டுமானால் நுளம்புகள் போல கருதி இவரது அரசு வதை செய்கின்றது என்பதுதான் உண்மை.
முஸ்லீம்களுக்கு ஈரானில் ஐவேளை தொழ எந்த ஒரு மஸ்ஜிதும் கட்ட அனுமதி இல்லை. இருக்கின்ற பள்ளிவாசல்களும் பல்வேறு நெருக்குதல்களுக்கு உள்ளாகின்றன. உடைக்கப் படுகின்றன.
ஈரானில் கொமைனியின் ஷீயா புரட்ச்சி நடந்த இறகு, ஐவேளை தொழ எந்தப் பள்ளிவாசலும் கட்டப் படாதது மட்டுமல்ல, பல வரலாற்றுச் சிறப்பு மிக்க மஸ்ஜித்கள் இடித்தும், வேறு தேவைகளுக்கு பயன்படுத்தப் பட்டும் வருகின்றன. நமக்கு தெரிந்ததெல்லாம் ஒரு பாபர் மஸ்ஜிதும், தம்புள்ளை ஹைரியாவும் மட்டும்தான்.
எவ்வாறு ரஷ்யாவில் முஸ்லிம்களுக்கு எதிரான அநியாயங்கள் வெளியில் அதிகமாக வருவதில்லையோ, அவ்வாறே இவர்கள் ஈரானில் முஸ்லீம்களுக்கு எதிராக செய்யும் அநியாயங்கள் அதிகமாக வெளியில் வருவதில்லை.
சரியாக சொன்னீர்கள் சகோதரர் இதெல்லாம் வெறும் மாயம் அதாவது '' திருடன் போலீஸ் விளயாட்டு'' ஏமாருபவர்கள் இருக்குவரை ஏமாற்றுபவர்கள் இருந்து கொண்டே இருப்பார்கள்'' யூதனின் ஊற்றே ஷியாக்கள்
ReplyDeleteமுதலில் நபி முஹம்மது (ஸல்)அவர்களுக்குப் பின் வந்த மூன்று கலீபாக்களையும் ,அலி (ரலி)அவர்களுக்கு
ReplyDeleteகொடுக்கும் அதே மரியாததை கொடுத்து ஷியா என்ற வட்டத்தை விட்டு வெளியில் வந்தாலே முழு உலகமும்
நம் காலடிக்கு வந்துவிடும் .நுளம்பு என்ன டைனசோர் ஆக இருந்தாலும் அல்லாஹ்விடம் தவக்கல் வைத்து
ஈமானுடன் போராடினால் சிறு துரும்பைக்கொண்டு வெற்றி கொள்ளலாம் .
மார்க்கம் தெரியாதவர்கள் வேண்டுமானால் ஷியா கொள்கைகளை புரியாமல் இஸ்லாமிய நாட்டை காபிர்கள்
அழிக்கத் துடிக்கிறார்கள் என்று கவலைப்படுகிறார்கள் .அங்கே முஸ்லீம்களும் ,அப்பாவி பொது மக்களும்
அழிந்து விடுவார்களே என்ற கவலைதான் என் போன்றவர்களுக்கு .அல்லாஹ் போதுமானவன்.
Meeraan
ஐயா Anonymouse நீங்கள் யாரைத்தான் சியா என்றும் முஸ்லிம் என்று குறிப்பிடுகிறீர்களோ தெரியவில்லை சியா என்பதும் முஸ்லிம்கள்தான் என்பது உங்களுக்கு தெரியவில்லையோ என்னமோ?
ReplyDeleteஇஸ்லாத்தில் எழுபத்தி மூன்று கூட்டங்கள் அதில் பெரும்பான்மையான கூட்டம் ஒன்று சுன்னி இன்னொன்று சியா நாங்கள் எழுபத்தி மூன்று கூட்டங்களாக பிரிந்தாலும் குரான் ஒன்றுதான்.
அனால் இஸ்லாமியர்களைவிடவும் அதிகமாக பிரிந்து நிற்கும் ஏனைய மதத்தவர்களுக்கு வேத நூல்கள் பலவிதமாக இருக்கின்றது .
சவுதி போன்ற சுன்னி முஸ்லிம்கள் அதிகமாக வாழும் நாடுகளுக்கு பணிக்கு சென்ற நம் நாட்டு முஸ்லிம் சகோதரர்களிடம் கேட்டு பாருங்கள் அங்குள்ள முஸ்லிம்கள் மற்றைய நாட்டு முஸ்லிகளை எப்படி நடத்துகிறார்கள் என்று!
வீதியால் வெளிநாட்டான் சென்றால் கல்லால் அடிப்பதும் காரிதுப்புவதும் வீட்டுக்கு வேலைக்கு செல்லும் நம் நாட்டு பெண்களை எப்படி எல்லாம் நடத்துகின்றார்கள் என்பதும் உங்களுக்கு புரியும்.
(((((ஒரே இறைவன் அவனை மட்டுமே வணங்குங்கள் என்று சொல்லி நன்மையை ஏவி தீமையை தடுக்க வந்த எம் பெருமானார் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கே கல்லால் அடித்து கேலி செய்தவர்கள் நம்மை அப்படி செய்வதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை என்பது தனி விஷயம்)))))
இஸ்லாத்தில் எத்தனை பிரிவுகள் வந்தாலும் எங்களை பொருத்தமட்டில் எங்கள் கொள்கை "வணக்கத்துக்கு உரியவன் அல்லாஹ் ஒருவனே" என்பதாகும் அதனால்தான் இஸ்லாத்திற்கெதிரான சக்திகளை எதிர்கிறோம்.
எங்கள் குடும்பத்திற்குள் எப்படி பிரட்சின வந்தாலும் அதை நாங்கள் பின்பு தீர்த்து கொள்வோம் ஆனால் எங்கள் குடுபத்தையே கூண்டோடு அழிக்க நினைக்கும் கயவர்களுக்கு வக்காலத்து வாங்குகிறீர்களே நீங்கள் உண்மைலேயே முஸ்லிமாக இருக்க முடியாது.
எங்களது பிரட்சினையை நாங்கள் பேசி தீர்த்து கொள்கிறோம் நீங்கள் இடையில் புகுந்து எங்களுக்குள் சண்டை மூட்டி விடாமல் இருந்தால் அதுவே போதும்.
Brother Meeraan,
ReplyDeleteஅரைகுறையாக தெரிந்துகொண்டு, அல்லது ஈரானின் தூதரகம் சொல்வதை மட்டும் வைத்து ஷீயாக்கள் யார் எம்று நீங்கள் முடிவெடுக்க வேண்டாம்.
ஷீயாக்கள் உருவான வரலாற்றையும், அவர்கள் வரலாறு நெடுகிலும் முஸ்லிம்களுக்கும், இஸ்லாமிய ஆட்ச்சிக்கும் செய்த துரோகங்களையும், காட்டிக் கொடுப்புகளையும், மேலும் அவர்களின் கொள்கை, வேத நூல் என்பவை பற்றியும் ஒழுங்காக படித்துவிட்டு கருத்து பதியுங்கள்.
முதல் மூன்று கலிபாக்களுக்கு மரியாதை கொடுக்காததுதான் பிரச்சினை என்று சொல்வது, ஷீயாக்கள் தங்களை முஸ்லிம் சமூகத்துக்குள் புகுத்திக் கொள்வதற்காக சொல்லும் பொய்யாகும்.
மார்க்கத்தின் அடிபப்டை முதல் குர் ஆன், ஹதீஸ், மலக்குகள், வணக்கங்கள் என அனைத்து விடயங்களிலும் யூதர்களால் உருவாக்கப் பட்ட கொள்கைகளைப் பின்பற்றும் இவர்கள், தாமும் முஸ்லிம்களில் ஒரு சாரார் தான் என நம்மை நம்ப வைப்பதற்காக சொல்லும் பொய்தான், முதல் மூன்று கலீபா பிரச்சினை.
Niyas,
ReplyDeleteஇஸ்லாத்தை அழிக்க, இஸ்லாத்தின் எதிரிகளாம் யூதர்களால் உருவாக்கப் பட்டவர்கள் தான் ஷீயாக்கள் என்ற உண்மையை சொன்னால், அதனைக் கூட புரிந்து கொள்ளாமல், நான் எதிரிக்கு வக்காலத்து வாங்குவதாக சொல்கின்றீர்களே? இது நியாயமா?
ஷீயாக்கள் வரலாற்று நெடுகிலும் முஸ்லீம்களுக்கும், இஸ்லாமிய ஆட்சிக்கும், கஅபாவுக்கும் செய்த சதிகளையும், துரோகங்களையும், நாசங்களையும் படித்துப் பாருங்கள், அப்பொழுது புரியும் யார் இஸ்லாத்தின் எதிரிகள் என்று.
இமாமியா (இத்னா அசரா) கொள்கையில் உள்ள ஷீயாக்கள் முஸ்லிம்கள் இல்லை என்பதே பொதுவான நிலைப்பாடாகும் என்பதாவது உங்களுக்கு தெரியுமா?
அடுத்து, ஷீயாக்கள் குர்ஆன் என்ற பெயரில் வைத்திருப்பது அல்லாஹ் வஹியின் மூலம் இறக்கிய குர்ஆன் அல்ல, நிறைய மாற்றங்கள், சேர்க்கைகள், நீக்கல்கள் செய்யப்பட்டு யூதர்களால் தயார் படுத்தப் பட்ட ஒரு புத்தகமாகும். உதாரணத்துக்கு, சூரத்துல் விலாயத்தி, சூரத்துல் நூரைன் போன்ற பெயர்களில் எல்லாம் அவர்களிடம் சூராக்கள் உள்ளன.
அல்ஹம்து சூரா, மற்றும் சில சிறிய சூராக்களை அதே வடிவத்தில் வைத்திருக்கின்றார்கள். சூரத்துன் நிஸா கூட மாற்றியமைக்கப் பட்ட வடிவிலேயே உள்ளது. மாற்றியமைக்க பட்ட வடிவில் ஹசன் நஸ்ருல்லாஹ் பொதுக்கூட்டமொன்றில் ஊதிய வீடியோ கூட உண்டு. யூடியூபில் தேடித் பார்த்துக் கொள்ளுங்கள்.
தயவு செய்து விடயத்தை முழுமையாக புரிந்து கொள்ளாமல், மேலோட்ட அறிவை வைத்து மற்றவர்களை குறை சொல்லாதீர்கள்.
சகோதரர்களே, நாம் பார்க்கும் பார்வைகள் நம்மையே சில வேளைகளில் ஏமாற்றி விடும் இன்று முஸ்லிம்கள் என்று மார்தட்டிக் கொள்கின்ற அரபு நாடுகளில் வாழ்கின்ற முஸ்லிம்கள் பலர் மேற்கத்தைய கலாச்சாரத்தையே 100 வீதம் பின்பற்றி வருகின்றனர். இன்று பல முஸ்லிம்களை காரணமின்றி அழித்துக் கொண்டிருக்கும் அமெரிக்கர்களின் செல்லப்பிள்ளையாக சவூதி அரேபியாவும், கைப்பொம்மையாக கட்டாரும் இருக்கின்றது. நீங்கள் அறிந்திருப்பீர்கள் வெளிநாடுகளில் வாழ்கின்ற வேற்று நாட்டு சகோதரர்கள் படுகின்ற துன்பங்களையும் துயரங்களையும். இன்னும் பேதம் மறையவில்லை அரபிகளிடத்தில். அரபி அஜ்னபி என்ற பாகுபாடு இருந்து கொண்டேதான் இருக்கின்றது. முஸ்லிம்களுக்கு மத்தியில் பாகுபாடு இருக்கக்கூடாது என்பதன் நோக்கில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னதாக சவூதிஅரேபியாவில் அம்மான் மாநாடு ஒன்று நடந்தது அதில் உலகில் பெரும் பெரும் தலைவரகள் மார்க்க மேதைகள் கலந்து கொண்டார்கள் அதிலே சியாக்களும் கலந்து கொண்டார்கள். ஷியாக்கள் காபிர்கள் என்றால்? முஸ்லிம்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட மாநாட்டில் ஷியாக்களுக்கு என்ன வேலை இருக்கிறது? இறுதியில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் யாதெனில் ஷியாக்கள காபிர்கள் அல்ல அவர்களும் சாதாரண மத்கபு வாதிகளே என்ற தீர்மானம் அந்த மாநாட்டின் முடிவாகும். அவர்கள் இமாம் ஜவ்பர் ஸாதிக் அவர்களின் மத்கபான ஜவ்பரி மத்ஹபை பின்பற்றி வருபவர்கள் என்றும் பிரகடனம் செய்யப்பட்டு தீர்மானம் செய்யப்பட்டு அந்த மாநாடு நிறைவு செய்யப்பட்டது.
ReplyDeleteபெரும் பெரும் மார்க்க மேதைகள் யாரும் சியா சுன்னி என்ற பாகுபாட்டை காண்பதில்லை. நிறைகுடம் தழும்பாது குறைகுடம் தழும்பும் என்பது போல மார்க்க விடயங்களில் பூரண அறிவு இல்லாமல் அவர் காபிர் இவர் காபிர் என்று கொக்கரித்துக் கொண்டு திரிவது ஒரு உண்மை முஸ்லிமின் நடத்தை அல்ல.
மிஸ்டர் நிறைகுடமே,
ReplyDeleteசவூதி அரேபியாவில் மாநாடு நடைபெற்றது என்று மொட்டையாக் சொல்லாமல்,
எப்பொழுது நடைபெற்றது?
பெரும் பெரும் மார்க்க மேதைகள் என்று சொல்கின்றீர்களே, ஷீயாக்களை ஜவ்பரி மத்ஹபினர்
என்றெல்லாம் ஏற்றுக் கொண்ட அந்த பெரும் பெரும் மேதைகள் யார் என்பதனை விவரமாக
பட்டியலுடன் தாராவும்.
உலகில் உள்ள எந்த ஒரு இஸ்லாமிய மார்க்க அறிஞரும் ஷீயாக்களை காபிர் என்று பத்வா வழங்கவில்லை. காரணம் அவர்கள் அல்லாஹ்வையும் நபியையும் விசுவாசித்துள்ளனர். வேறு மார்க்க விடயங்களில்தான் கருத்து வேறுபடுகின்றனர். மார்க்கத்தை அரை குறையாக விளங்கிக்கொன்று முஸ்லிம்களை காபிர் என்று பத்வா கொடுக்க வேண்டாம்.
ReplyDelete