Header Ads



''கோத்தபாயவின் போர்'' - நூல் வெளியாகிறது

கோத்தபாயவின் போர் என்ற பெயரில் தி ஐலன்ட் பத்திரிகையின் செய்தியாளர் சீ.ஏ. சந்திரபிரேம ஆங்கிலத்தில் எழுதிய நூல் எதிர்வரும் 14 ஆம் திகதி வெளியிடப்பட உள்ளது. இந்த நூலில் கோத்தாபாயவின் கோணத்தில் விடுதலைப்புலிகளை தோற்கடிக்க மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கைகள் குறித்து விபரிக்கப்பட்டுள்ளது.

இந்த நூல் வெளியீட்டு வைபவம் எதிர்வரும் 14 ஆம் திகதி வோட்டர்ஸ் எஜ் விடுதியில் நடைபெறவுள்ளதுடன் இதில் கோத்தபாய ராஜபக்ஷ, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உள்ளிட்;டோர் கலந்துக்கொள்ள உள்ளனர்.

2 comments:

  1. உலகத் தலைவர்கள் தங்கள் கேனத்தனமான,கேவலங்கெட்ட வாழ்க்கை முறைகளை காசுக்காக புத்தக
    வடிவில் வெளியிட்டு தங்கள் சொத்து சொகங்களை சேர்த்து கொள்கிறார்கள் .அதோடு ஒப்பிடும்போது
    நம் நாட்டு அமைச்சர் பயங்கரவாதத்தை வென்றதைதானே விற்று காசாக்குகிறார்.மேதகு இருந்திருந்தால்
    தலையில் எப்படி கொத்து வாங்கினேன் என்றெழுதி காசு பார்த்திருப்பார்.எல்லாம் அவன் செயல் யாம்
    அறியோம் பராபரனே .
    Meeraan

    ReplyDelete
  2. We can not look at this only with a literal view..
    There's something more than what an average Sri Lankan thinks after reading this........
    look at the cinema theaters, new releases, tele dramas and many more newly published books... all of them basically talks about the concept of MAJORITY AND MINORITY in many different modes..
    May be this book is also of the literal brain wash !! who knows huh!

    ReplyDelete

Powered by Blogger.