Header Ads



கிழக்கு மாகாண அடுத்த முதலமைச்சரும் நான்தான் - அடித்துக்கூறும் பிள்ளையான்

எதனை எவர் கூறினாலும் கிழக்கு மாகாணத்தின் அடுத்த முதலமைச்சர் தானே என முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சர் பதவி வாக்குகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில், சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி, ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து போட்டியிட தீர்மானித்துள்ளது. .

4 comments:

  1. talaiyaaddy pommai onru venum muslimkaluku peppe

    ReplyDelete
  2. நம்பிக்கை தானே வாழ்க்கை.பொறாமை இன,மதவெறி இல்லாத போட்டி வரவேட்கத்தக்கதே .
    Meraan

    ReplyDelete
  3. பிள்ளையான் உண்மையைத்தான் சொல்கிறார், அவர்தான் அடுத்த முதலமைச்சர் என்று!

    முஸ்லிம் முதலமைச்சர் என்று கடைசிவரை அடித்துக்கொண்டு நமது முஸ்லிம் அரசியல்வாதிகள் வீர முழக்கம் செய்வார்களேயொழிய சிறிதும் ஒற்றுமைப்பட மாட்டார்கள் என்று பிள்ளையானுக்கு நன்கு தெரியும்.

    ReplyDelete
  4. Appo. Kathy vere. Ithu fonseka sathi nadakkum salaam pillayanukku theriyumo ippo taboo for TMVP war is over rayapadse is in trouble American is and Israelis running the Sri lankan Government

    ReplyDelete

Powered by Blogger.