Header Ads



இலங்கை மாணவன் பிரித்தானியாவில் சடலமாக மீட்பு

பிரித்தானியா கேலியோன் ஆற்றில் இருந்து இலங்கை மாணவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு சடலமான மீட்கப்பட்டவர் விதுரன் சத்தியசீலன் என சௌத் வேல் ஆகஸ் என்ற இணைத்தளம் தெரிவித்துள்ளது.

17 வயதான இவர், இலங்கையில் இருந்து சென்று நியூபோட்டில் உள்ள கேலியோன் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வந்தார். இந்தநிலையில் இவரது மரணம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

 

No comments

Powered by Blogger.