தேவாலயத்தில் அமைச்சர் றிசாத்திற்கு எதிரான கண்டன நிகழ்வுக்கு நீதிமன்றம் அனுமதி
TM
மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப்பிற்கு எதிராக அமைச்சர் றிசாட் பதீயுதீன் அவதூறாக பேசியமையினை கண்டித்து மன்னார் புனித செபஸ்ரியார் பேராலயத்தினுள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை கண்டன நிகழ்வினை நடத்துவதற்கு மன்னார் நீதவான் ஏ.யூட்சன் இன்று வெள்ளிக்கிழமை அனுமதியளித்துள்ளார்.
குறித்த நிகழ்வு தொடர்பில் ஐந்து அருட் தந்தையர்களுக்கு எதிராக மன்னார் பொலிஸாரினால் கடந்த 23ஆம் திகதி மன்னார் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
குறித்த மனு இன்று வெள்ளிக்கிழமை மன்னார் நீதவான் ஏ.யூட்சனினால் விசாரனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது குறித்த ஐந்து அருட் தந்தையர்களும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.
ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்திருந்தமை, வீதி போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்த போகின்றமை மற்றும் அமைச்சர் றிசாட் பதீயுதீனின் கொடும்பாவி எரியூட்டப்பட போகின்றமை ஆகிய மூன்று குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான், "ஆலய வளாகத்தினுள் இடம்பெறுகின்ற எந்த நிகழ்வுகளையும் நிறுத்துவதற்கு நீதிமன்றத்திற்கு எவ்வித அதிகாரமும் இல்லை. ஆனால் வீதியில் எவ்விதமான கண்டன ஆர்ப்பட்டங்களோ பேரணிகளோ நடத்தக்கூடாது" என உத்தரவிட்டார்.
குறித்த பேரணி வீதியில் இடம்பெறுகின்ற போது இரண்டு சமூகங்களுக்கு இடையில் பாரிய பிரிவினை ஏற்படக்கூடும் எனவும் நீதிபதி சுட்டிக்காட்டினர். இந்த நிலையில் குறித்த நிகழ்வு ஆலய வளாகத்தினுள் மட்டுமே இடம்பெற வேண்டும் எனவும் அவை வீதிக்கு வெளியில் இடம்பெறக்கூடாது எனவும் உத்தரவிட்டார்.
குறித்த நிகழ்வின் போது மன்னார் பொலிஸார் பாதுகாப்பை வழங்க வேண்டும் எனவும் அந்நிய சக்திகள் குறித்த நிகழ்வில் வன்முறையினை தூண்டாத வகையில் பாதுகாப்பை வழங்க வேண்டும் எனவும் மன்னார் நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

ரிஷார்த் அவர்களே ,உங்கள் கொடும்பாவியை எரித்தால் உங்களுக்கு சுடாது .நரக நெருப்பில் கிடந்தது அவதிப்படுபோது இணைவைத்தவர்கள் ஐயோ!எங்கள் கைசேதமே என அலறுவார்கள்.ரிஷார்த் நீங்கள் தடையுத்தரவு வாங்க வேண்டாம்.கொலை,கொள்ளை,மனிதர்களை ஊயிரோடு எரித்த கூட்டம்தானே,மூன்று வருடங்களாக எதுவும் செய்யாமல் இருப்பது கஷ்டம் . இப்படியாவது தங்கள் கீழ்த்தரமான,ஈனத்தனமான செயலை செய்து
ReplyDeleteஏதன் தோட்டத்து நரகில் இடத்தை தேர்வு செய்து கொள்ளட்டுமே.
Meraan .
வாழை மரத்தில மரங்கொத்தி பலம்பார்த்த கதைதான் (மதப்போதகரே.... வெளிநாட்டுக்கு படங்காட்டுறீங்களோ????)
ReplyDeleteபோதகரே நிர் பசும் போல் போர்த்திய புலிதான்,உனக்கு இனி வசந்தம் தான் முதலாவது தீர்ப்பு நல்லதாக நீதவானிடமிருந்து வந்துள்ளது.மதத் தளங்கள் புனிதமானவை என்று நாம் எண்ணியிருந்தோம்.இப்போது தெரிகிறது போதகரின் கீழ் உள்ள வீடு புனிதமற்றது என்று.அரசுக்கு எதிராகவும்,பொலீஸாரை கொன்று குவித்த புலிக்கு தலைமை தாங்கிய போதகருக்கு பொலீஸ் பாதுகாப்புடன் ஆர்ப்பாட்டம் செய்ய அனுமதி எங்கேயோ போய்விட்டீர் அப்பாவி மக்களுக்கு பொலீஸ் எதிரி தங்களுக்கு பாதுகாவலன்.இன்று தேவாலயத்துக்குள ஆரப்பாட்டம்,நாளை முஸ்லிம்களுக்கு பள்ளிக்குள் போதகருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்வார்கள்,நீத உண்மையயெனில் அதற்கும் அதே சட்டம கிடைக்க வேண்டும.வடக்கில் மட்டுமல்ல 20 இலட்சம் முஸ்லிம்களும் வீத இறங்கி நீங்கள் செயட்த அநியாயத்துக்கு எதிராக போராட்டம் நடத்துவோம்,கத்தோலிக்க ஆயர் சபையின் இதனை கொண்டு செல்வோம்.அமைச்சர் றிசாதின் அரசியல் பாதை முற்போக்கானது எல்லாவற்றையும் இழந்த அவரோடு சேர்ந்த முஸ்லிம்களுக்கு பதவிகள் துட்சம்,இறை நம்பிக்கை ,மனவலலிமை ,மக்களின் பிரார்த்தனைகள் நிச்சயம் பாதுகாக்கும்...நாரே தக்பீர் அல்லாஹ் அக்பர்...அநியாயக்காரன் திருந்தாத போது அவன் எந்த மதத்தை சார்ந்தாலும்,அவனை அல்லாஹ் அசிங்கப்படுத்திவிடுவான்
ReplyDeleteமண்ணை இழந்த மனிதன் சையாப் பின் சஹீட்
அமைச்சர அவர்கங்ளே..உங்கள் போராட்டம் நேர்ழமயானது ,சத்தியமானது,அரசில் உள்ள முஸ்லிம் கட்சிகள் உங்களுக்கு எதிராக கயிறு திரித்தாலும்,மனம் தளராதீர்கள்,அல்ாஹ் உங்களுக்கு வெற்றிகளை தருவான்,நீங்கள் ஆரம்பித்துள்ளது,சத்திய போர்,அது புனித போர்,சிலுவை யுத்தம் பற்றி பேசும் மதகுருவுக்கு இந்த போரின் தாற்பரியம் தெரியாது,தம்புள்ள சம்பவம் நடந்ததும் முதலில் அந்த மண்ணுக்கு காலடி வைத்தவர்களில்,நீங்களும்,உங்களது சகோதர பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி பாருக் ஹூனைஸ் அவர்களும்,அத்தோடு அமைச்சர் பவுசியும்,இதனை முஸ்லிம் சமூகம் ஏற்றுக் கொண்டுவிட்டது.நீங்கள் தான் மர்ஹூம் அஷ்ரபின் பின்னர் தற்போதை நுாற்றாண்டின் முஸ்லிம்களின் அரசியல் தலைவர்,அநியாயத்தை கண்டு எதிர்க்காமல் இருப்பது தான் பாவங்களில் பெரிய பாவம்,உங்களது பணி சிறக்க நோன்பு நோற்று பிரார்த்திக்க எமது சமூகம் இன்ஷா அல்லாஹ் தயார்
ReplyDeleteஅப்துல்லா-அல்லாஹ்வின்் அடிமை-புதிய தளத்திலிருந்து
முஸ்லீம்களுக்கு ராயப்பி ஜோசப்பி உடைய கொடும்பாவியை எரிப்பது ஒன்றும் கஷ்டமான விடயம் கிடையாது.
ReplyDeleteஆயர்கள் சிந்திக்கட்டும்.
எரிங்க எரிங்க ராயப்பு ஜோசப்போட கொடும்பாவியை!
ReplyDeleteஆனா அதுக்கப்ப ஜெனீவாவில கொடி பிடிச்சதுக்கு தம்புள்ள அல்லாவின் இல்லம் இடிப்புதான் பரிசா? எண்டமாதிரி ஒப்பாரி வக்காதீங்க!!!
நம்மட முஸ்லிங்களுக்கு அவங்கட அமைச்சர்களுக்கு வாழ்க்கையை ஓட்ட முண்டு கொடுக்கிறதே வேலையாப்போச்சு!
எரிங்க எரிங்க ராயப்பு ஜோசப்போட கொடும்பாவியை! என்ன பெரிய கஷ்டம்? தம்புள்ல மசூதி விசயத்தில புத்த டேரோவோட கொடும்பாவிய இலாங்காட்டியும் மகிந்தாவோட கொடும்பாவிய எரிக்காமல் கதவுட்டு திரிஞ்சம்!!!! இதெலாம் ந்மக்கு கஷ்டமா என்ன????
ஆயர் அவர்கள் தான் உயர்ந்த மனிதர்,அவரது அனைத்து சொ்லையும் தட்டாது நடக்கும் ஆட்கள் இருக்கும் வரை,வெல்கம் ஆயர் அதே மாதிரி இந்துக்களுக்கும்,சிங்களவர்களுக்கும் எதி்ராக கடிதம் எழுதுங்கள்...வெற்றி உங்களுக்கு தான் ஆயரே.....
ReplyDeleteஹரிஹரன்-வாஹரை
அமைச்சர் றிசாதின் செயலுக்கு எதிராக ஆயர் இல்லத்தில் இன்று நல்ல பணி...ஊடகங்கள் முழுமையாக அவற்றை ஒளிபரப்ப வேண்டும்.அப்போது கண்டுகொள்ள முடியும் முகங்களை.....அது தான் எமக்கு பலம்
ReplyDeleteசத்தியசீலன்..உப்புக்குளம்
சமாதானத்தைப் போதிக்கும் சமாதானப் புறாவே,உமக்கேன் வேண்டாத வேலை .தேவனைத்தொளும்மிடத்தில் பிணம் என நினைத்து கொடும்பாவி எரிப்பதை 12 சீடர்களில் எந்த சீடர் பைபிளில் எழுதியிருக்கிறார் ஆயரே!
ReplyDeleteMeraan