Header Ads



ஜனாஸா அறிவித்தல் - ஷாகுல் ஹமீது (லெப்பை குட்டி)



யாழ்ப்பாணம் சோனகதெரு நாவலர் வீதியைச் சேர்ந்த காலம் சென்ற மன்சூர் மாஸ்டரின் சகோதரரும், முஜீத், ஹசன், ஹுசைன் ஆகியோரின் தந்தையுமான ஷாகுல் ஹமீது (லெப்பை குட்டி)இன்று ஞாயிற்றுக்கிழமை 26.05.12. பிற்பகல் பேருவளையில் காலமானார்.

அன்னாரின் ஜனாசா இன்ஷா அல்லாஹ் நாளைக்காலை 10 மணியளவில் பேருவளை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் - Daoud Tharik

2 comments:

  1. இன்னாளில்லாஹி வயின்னாஹ் இலைஹி ராஜியூன் கணவனை,தகப்பனை இழந்து தவிக்கும் குடும்பத்தார்களுக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள் .
    Daoud Tharik

    ReplyDelete
  2. Inna lilahi wainaa ilahi rajioon,may allah forgive him and grand him jannathul firdous.Aameen.

    ReplyDelete

Powered by Blogger.