இலங்கையில் Fostbook எனும் இஸ்லாமிய சமூக இணையதளம்
உலகப்புகழ்பெற்ற சமூக வலைப்பின்னலான Facebook ஒத்த Fostbook எனும் இஸ்லாமிய சமூகஇணையதளம் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது .
தற்போதுவரை இதில் அங்கத்துவம் பெறுவதற்காக ஒரு இலட்சம் பேர் எதிர்பார்த்துநிற்கின்றனர்.
இலங்கையை தளமாகக் கொண்டு செயல்படவுள்ள Fostbook இணையதளமானது
15 மொழிகளில் தனது சேவையை வழங்கவுள்ளது. ‘அரசியல் இல்லை’, ‘தடைஇல்லை’, ‘எல்லை இல்லை’என்பதே இதன் முதற்பக்க வாசமாக காணப்படுகிறது.
Fostbook இணையதளமானது முதல் 3 வருட இறுதியில் 100மில்லியன் பாவனையாளர்களைஎதிர்பார்க்கின்றது.இத்தளமானது முஸ்லிம் இளைஞர்களையும், அறிவுசார் முஸ்லிம் தலைவர்களையும், இஸ்லாத்தை படிக்க காத்துநிற்கும் வேற்றுமதத்தவர்களையும் நோக்காகக் கொண்டு செயற்படவுள்ளது.
இச்சேவையை நீங்களும் பெற்றுக்கொள்ள :
http://www.fostbook.com
http://www.fostbook.com

நல்ல முயற்சி ,நல்ல விடயங்களைப் பகிர்ந்து நாட்டுக்கும் உலக மக்களுக்கும் பிரயோசனம் கிடைக்க ஒவ்வொரு வரும் பொறுப்புடன் செயல் பட முயற்சிபோம்.
ReplyDeleteDaoud Tharik
இது எந்த அளவு சாத்தியமாகும் என்று தெரியவில்லை.
ReplyDeleteFacebook மிகவும் பலமான நிலையில் உள்ளது.
கூகுளின் சமூக வலைத்தளமான கூகுள் பிளஸ் கூட
எதிரார்த்த அளவு சாத்தியமாக வில்லை.
dont think negative will try
ReplyDelete