மகிந்த அரசாங்கத்தின் புண்ணியத்தினாலேயே களனி கங்கையில் தங்கம் கிடைக்கிறதாம்..!
மகிந்த அரசாங்கத்தின் புண்ணியத்தினாலேயே களனி கங்கையில் தங்கம் கிடைத்து வருவதாக நீர்ப்பாசன அபிவிருத்தி மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் தினேஷ் குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை வரலாற்றில் என்றுமே இல்லாதவாறு தங்கம் மற்றும் மாணிக்ககல் என்பன தற்போது அதிகளவாக கிடைத்து வருகின்றது களனி கங்கையில் தங்கம் கிடைத்து வருவதாக கூறி, மக்கள் ஆற்றில் இறங்கி தங்க துண்டுகளை சேகரித்து வருகின்றனர்
இந்த நிலையில், களனி கங்கையில் தங்கம் எடுப்பதற்கு அரசாங்கம் அனுமதிப்பத்திரங்களை வழங்கியுள்ளது. முதல் கட்டமாக 300 பேருக்கு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

களனி கங்கைக்கு - கிரி
ReplyDeleteதம்புள்ளவிற்கு - கெகிரி
அட பைத்தியமே!யாருக்காவதும் எதுக்காகவும் எதுவுமே நடப்பதில்லை.உலக முடிவு நாள் நெருங்க ,நெருங்க அல்லாஹ் மறைவானவற்றை வெளிப்படுத்துவான்.இது முஸ்லீம்களாகிய நமக்கு தெரியும்.சிலை வணங்குபவர்களுக்கு தெரியாது நாம தான் தெளிவுபடுத்த வேண்டும்.
ReplyDeleteMeraan