Header Ads



ஞாயிற்றுக்கிழமை கட்டார் பறக்கிறார் ஜனாதிபதி மஹிந்த

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாளை மறுதினம் ஞாயிறன்று கட்டாருக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஜனாதிபதியின் கட்டார் விஜயத்தின்போது அந்நாட்டு அமீர் உள்ளிட்ட மற்றும் பல முக்கியஸ்தர்களை சந்தித்து முக்கிய விடங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

4 comments:

  1. ஜனாதிபதியும் அவர் எடு பிடிகளும் என்ன உலக நாடுகளில் பிச்சை எடுப்பதற்காக,கட்டார் போகிறார்களாம்,அங்குள்ளவர்கள், அமீரிடம் சொல்லி இலங்கையில் பள்ளி கட்டக் கூடாது என்று தடை விதித்து
    கையெழுத்து வாங்கி மத சுதந்திரத்தை மீறுகிறார்கள் ,என சகல ஆதாரங்களையும் அனுப்பி அவர்கள் வெறுங்கையுடன் திரும்பிவரச் செய்யுங்கள் .

    Meraan

    ReplyDelete
  2. கட்டாரில் ஆட்சி செய்பவர்கள் இஸ்லாத்திற்குள் இருந்தால் தானே?
    மற்ற முஸ்லிம்கலைப்பற்றி கவலைப்படுவார்கள்

    ReplyDelete
  3. I accept meeran's point of view. We do not fail to bring our issues to international communities. If we look the recent incidents around the country, obviously there is a group work with a clear agenda against the Muslim communities with the support of strong portfolio.

    ReplyDelete
  4. முஸ்லீம்களாக பெயரளவுக்காவது இருப்பார்கள் என்ற நம்பிக்கையில் எழுதி விட்டேன்.புது வருடத்தன்று சகல
    எம்பசிகளுக்கும் சாராயப்போத்தல் அன்பளிப்பாக அனுப்புவதாக கட்டார் எம்பசியைப்பற்றி தெரிந்த எனது நண்பரொருவர் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன்.அப்படி சாராயம் கொண்டுபோய் வேறு நாட்டு எம்பசிகளுக்கு கொடுக்காத ஓர் அரபியை (வேறு நாட்டவர்)வேலையை விட்டு நிற்பாட்டி சாதனையும் புரிந்திருக்கிறார்கள் .
    Meraan

    ReplyDelete

Powered by Blogger.