யாழ் காரைநகர் பகுதியில் பழைய இரும்புகளை வாங்குவதற்கு முஸ்லிம்களுக்கு தடை
யாழ்.காரைநகர்ப் பிரதேசத்தில் வெளியிடங்களைச் சேர்ந்தவர்கள் பழைய இரும்பு மற்றும் பித்தளைப் பொருட்களைக் கொள்வனவு செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக காரைநகர் பிரதேச சபைத் தலைவர் வெ.ஆனைமுகன் தெரிவித்தார்.
இரும்புக் கொள்வனவிற்கென யாழ்ப்பாணத்தில் இருந்து வருகை தந்த இருவரால் மனவளர்ச்சி குன்றிய யுவதி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்தையடுத்தே குறித்த பிரதேச மக்களின் ஆலோசனைப்படி காரைநகர் பிரதேச சபையால் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
காரைநகர்ப்பிரதேசத்திலுள்ளவர்கள் காரைநகர் பிரதேசத்தில் பழைய இரும்பு,பித்தளைப் பொருட்களை பொதுமக்களிடம் கொள்வனவு செய்து யாழ்ப்பாணத்தில் பழைய இரும்புப் பொருட்களை வாங்குபவர்களிடம் விறபனை செய்ய முடியும் என பிரதேச சபைத் தலைவர் ஆனைமுகன் மேலும் குறிப்பிட்டார்.
இரும்புக் கொள்வனவிற்கென யாழ்ப்பாணத்தில் இருந்து வருகை தந்த இருவரால் மனவளர்ச்சி குன்றிய யுவதி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்தையடுத்தே குறித்த பிரதேச மக்களின் ஆலோசனைப்படி காரைநகர் பிரதேச சபையால் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
காரைநகர்ப்பிரதேசத்திலுள்ளவர்கள் காரைநகர் பிரதேசத்தில் பழைய இரும்பு,பித்தளைப் பொருட்களை பொதுமக்களிடம் கொள்வனவு செய்து யாழ்ப்பாணத்தில் பழைய இரும்புப் பொருட்களை வாங்குபவர்களிடம் விறபனை செய்ய முடியும் என பிரதேச சபைத் தலைவர் ஆனைமுகன் மேலும் குறிப்பிட்டார்.

குற்றம் செய்தவன் எவனாக இருந்தாலும், அவனை தண்டிக்கும் வேலையை சட்டம் செய்ய வேண்டும்.
ReplyDeleteதடி எடுத்தவன் எல்லாம் வேட்டைக் காரன் ஆகக் கூடாது.
முஸ்லீம்கள் இளிச்சவாயர்கள் என்பதனாலா இப்படி ஒரு தீர்மானம்?
இராணுவ வீரர் கற்பழித்த பொழுது இப்படித்தான் தடை விதித்தீர்களா?
அண்மையில் ஒரு ஈ பீ டீ பீ உறுப்பினர் கற்பழித்து கொலையும் செய்தாரே,
இப்படியான தடை ஈ பீ டீ பீ யினருக்கும் அமுலில் உள்ளதா?
ஆனைமுகனே, இதற்கு முதலில் பதில் சொல்லு.
இந்த இரும்பு வியாபாரிகள் கூடுதலானவர்கள் கஞ்சா சாராயம்
ReplyDeleteபோன்ற போதையில் தங்கள் வாழ்கையை அமைத்து கொண்டவர்கள்
இவர்களை முஸ்லிம்களின் லிஸ்டில் சேர்க வேண்டாம்
யாழ் குருவி
தலையங்கம் முஸ்லிம்களுக்கு தடை என்கிறது, ஆனால் செய்தி வெளி இடங்களை சேர்ந்தவர்களுக்கு தடை என்கிறது.
ReplyDeleteஎப்படி இருந்தாலும் இரும்பு வாங்கிறேன் பேர்வழி என்று சொல்லி ஒரு பெண்ணை கற்பழித்திருந்தால் அது மகா பெரும் பாவம் இதன் காரணமாக அப்படி ஒரு தடை கொண்டு வந்திருந்தால் அதில் பிழையில்லை. எல்லாவற்றிற்கும் போர்க்கொடி தூக்காதீர்கள் சகோதரரே. எம்மத்தியில் இப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால் நாமும் இப்படித்தான் நடந்திருப்போம் இல்லையா?
முன்னர் 1985ல் plot ஆதரவாளர்களினால் இரு முஸ்லீம்பெண்க்ள் கற்களிக்கப்பட்டதற்கு plot தமது ஆதரவாளர்களை சுட்டுக்கொன்றார்கள் ஆனால் மட்டக்களப்பில் எத்தனையோ THAMIL பெண்களை நாசப்படுத்திய முஸ்லீம்களை என்னசெய்தீர்கள்
ReplyDeleteநண்பரே ,அந்நேரத்தில் ஆயுதம் வைத்திருந்தவர்கள் , யாருக்கும் யாரும் தண்டனை கொடுக்கக்கூடிய அதிகார மமதையில் வெறிகொண்டு அலைந்தது இப்பவும் கண் முன்னே தெரிகிறது.
ReplyDeleteஷரியா சட்டம் நடை முறையில் உள்ள சவுதியில் மட்டும் தான் விபச்சாரம்,கற்பழிப்பு, போதை வியாபாரம் போன்றவைகளுக்கு மரண தண்டனை வழங்குவார்கள் .இலங்கையில் அப்படியான சட்டங்கள் இல்லாதபடியால் ,குற்றம் நீருபிக்கப்பட்டால் அதிக பட்ச தண்டனை வழங்குவதில் எந்த மாற்றுக்கருத்துக்கும் இடமில்லை .
யுத்த காலத்தில் வயோதிபர்கள் ,சிறுவர்கள், பெண்ககள் ,விளை நிலங்கள் மத வழிபாடுத் தளங்கள் இன்னும் பல நல்ல விடயங்களை
தவித்துதான் யுத்தம் செய்யஇஸ்லாம் சொல்கிறது.
நீங்கள் குறிப்பிட்ட மட்டக்களப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் குரலுக்கு நிச்சயமாக அல்லாஹ் தண்டிப்பான்.நம் கண் முன்னேயும் நடக்கலாம்.அல்லாத மறைவாகவும் நடக்கலாம் .
Meraan
பள்ளியில் தொழுது கொண்டு இருந்த முஸ்லீம்கள் நூற்றுக் கணக்கில் சுட்டுக் கொள்ளப் பட்டனரே?
ReplyDeleteதாயின் வயிற்றில் இருந்த சிசுக்கள், விடை வெட்டி வெளியே எடுக்கப் பட்டு, சுவற்றில் அடித்து கொள்ளப்பட்டு வீசப்பட்டனவே,
இது பற்றி ஞாபகம் இல்லையா புலிக் குஞ்சுகளுக்கு?
உங்களை திருத்தமுடியாது என்னுடன் வேலை செய்யும் முஸ்லீம்களிடம் அடிக்கடி கூறுவது மற்றமதம் தவறு செய்தாலும் நீங்கள் தவறக்கூடாது ஏன் என்றாள் ஒரு நாளைக்கு 5தரம் நேரம் தவராது தொளுவீர்கள் தப்புசெய்யமனம் வரக்கூடாது என்று ஆனால் அவர்கள் செவிமடுக்கமாட்டார்கள் விமாணத்தில் ஏதேனும் பொருள் கிடைத்தால் தமதாக்கிக்கொள்வார்கள் ரம்ளான் காலமாக இருந்தாலும் பொருற்படுத்தமாட்டார்க்ள் நான் hearthrow airportல் வேலை செய்கிறேன்
ReplyDeleteIthil musleemkalukku avathurum,kaddalayum,thiruththum vilakkam koorum Tamilaa unathu aadkalai paaru waddi,agent velai,maattaan manaiviyai thiruduwathu veeddil unathu penkalai toppul kodi students nights il paduppathu nee bp shell chickken shop offlicen il double adippathu ithu pothaathu un aadkal anaithu crime kalukkum monapoli agendake iruppathu sariyaa
ReplyDeleteungal ottumai emakku theriyatha naam vidda thavaru neengal ellarum serinthu yal katkulam makkalay adikkumpoothu mttaya thamil makkal nadu nilai vakitthathu mddum allathu yaalil eintha musleemmum kollabbadavillay thamil makkalal
ReplyDelete