கட்டாரில் மஹிந்த ராஜபக்ஸவும், முஸ்லிம் அமைச்சர்களும்
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு கட்டார் சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கட்டார் பிரதமரும் வெளிவிவகார அமைச்சருமான ஹம்மாட் பின் ஜாஸீம் பின் ஜப்பார் அல் தானியை சந்தித்து பேச்சு நடத்தினார். அத்துடன் கட்டார் தேசிய நூதனசாலை மற்றும் விளையாட்டு கல்லூரி ஆகியவற்றிற்கும் விஜயம் மேற்கொண்டார். ஜனாதிபதியுடன் அமைச்சர்களான ஜீ.எல்.பீரிஸ், ஏ.எச்.எம்.பௌசி, ரவூப் ஹக்கீம், றிசாட் பதியுதீன், பிரதி அமைச்சர் பைசர் முஸ்தபா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் ஆகியோரும் விஜயம் மேற்கொண்டிருந்தனர். (படங்கள்: சுதத் சில்வா
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
Post a Comment