யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மஹ்ரூப் லெப்பை இன்று செவ்வாய்கிழமை, 22 ஆம் திகதி, பாணந்துறை, சரிக்கமுல்லையில் வபாத்தானார். இவர் சித்தி டீச்சரின் சகோதரரும் ஆவார். இவரது ஜனாஸா நல்லடக்கம் இன்று மாலை நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
Inaa lilahi wainna ilahi rajioon,may Allah forgive his all sins and grand him jannathul firdous.Aameen.
ReplyDeleteஇன்னாளில்லாஹி வயின்னாஹ் இலைஹி ராஜியூன்
ReplyDeleteDaoud Tharik