Header Ads



ஜனாஸா அறிவத்தல் - மஹ்ரூப் லெப்பை

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மஹ்ரூப் லெப்பை இன்று செவ்வாய்கிழமை, 22 ஆம் திகதி, பாணந்துறை, சரிக்கமுல்லையில் வபாத்தானார். இவர் சித்தி டீச்சரின் சகோதரரும் ஆவார்.

இவரது ஜனாஸா நல்லடக்கம் இன்று மாலை நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

2 comments:

  1. Inaa lilahi wainna ilahi rajioon,may Allah forgive his all sins and grand him jannathul firdous.Aameen.

    ReplyDelete
  2. இன்னாளில்லாஹி வயின்னாஹ் இலைஹி ராஜியூன்
    Daoud Tharik

    ReplyDelete

Powered by Blogger.