Header Ads



ஜனாஸா அறிவித்தல்



யாழ்ப்பாணம் சோனக தெரு ஐதுரூஸ் மக்காம்  வீதியை சேர்ந்த ஷஹீத்(இணுவிலில் தையல்  கடை வைத்திருந்தவர் ) தம்பதிகளின் மகள் மாற்றுத் திறனாளி நேற்று சனிக்கிழமை, மே 12 ஆம் திகதி மதுரங்குளியில் வபாத்தானார்கள்.

இவரது ஜனாஸா நல்லடக்கம் நேற்று மாலை ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட்டது. இன்னாளில்லாஹி வயின்னா இலாஹி ராஜியூன் .

தகவல் உதவி  - Daoud Tharik

1 comment:

  1. Inna lilahi wainaa ilahi raajioon.may Allah forgive all her sins and grand her jannathul firdous,if there parents tollerate this,this the best them to go to jannathul firdous,aameen.

    ReplyDelete

Powered by Blogger.