ஜனாஸா அறிவித்தல்
யாழ்ப்பாணம் சோனக தெரு ஐதுரூஸ் மக்காம் வீதியை சேர்ந்த ஷஹீத்(இணுவிலில் தையல் கடை வைத்திருந்தவர் ) தம்பதிகளின் மகள் மாற்றுத் திறனாளி நேற்று சனிக்கிழமை, மே 12 ஆம் திகதி மதுரங்குளியில் வபாத்தானார்கள்.
இவரது ஜனாஸா நல்லடக்கம் நேற்று மாலை ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட்டது. இன்னாளில்லாஹி வயின்னா இலாஹி ராஜியூன் .
தகவல் உதவி - Daoud Tharik

Inna lilahi wainaa ilahi raajioon.may Allah forgive all her sins and grand her jannathul firdous,if there parents tollerate this,this the best them to go to jannathul firdous,aameen.
ReplyDelete