புலமைப் பரிசில் பரீட்சையில் சிறந்த முறையில் சித்தி பெறுவதே எட்டு வயதான மாணவியின் எதிர்பார்ப்பாக இருக்கும். எனினும், கணனி பட்டத்தினை பெற்றுக் கொள்ளும் நோக்கில் கல்வி பயிலும் எட்டு வயதான சிறுமி ஒருவரை நாம் கண்டியில் சந்தித்தோம்.
இவர்கள் சக்தி வாய்ந்த தாய்மார்களாக ஒருவேளை இருக்கலாம் .இருந்தாலும் குழந்தையின் அறிவு
ReplyDeleteபெற்றோர்களின் பெருமை, கர்வமாக மாறி மாணவியின் எதிர்காலம் பாதிக்கப்படாமல்லிருந்தால்
சரிதான் .மாணவிக்கு எங்கள் நல் வாழ்த்துகள்.
Meeraan