ஜனாஸா அறிவித்தல் - மரியம்பு
யாழ்ப்பாணம் முஸ்லிம் கல்லூரி வீதியைச் சேர்ந்த மரியம்பு இன்று புதன்கிழமை, 30 ஆம் திகதி தில்லையடியில் வபாத்தானார்.
இவர் மர்ஹும் சாகுல் ஹமீத் ( P.M.K. பீடி) யின் மனைவியும் ஆவார்.
இவரது ஜனாஸா நல்லடக்கம் இன்று புதன்கிழமை அஸர் தொழுகையின் பின் தில்லையடியில் நடைபெறவுள்ளது.
தகவல் உதவி - மொஹமட் நவாஸ் (லண்டன்)

இன்னாளில்லாஹி வஇன்னா இலஹிராஜிஊன்
ReplyDeleteDaoudTharik
innalillahi wa inna ilaihi rajuoon
ReplyDeleteInna lilahi wainaa illahi rajioon,may allah forgive her sins and grand her jannathul firdous.Aameen.
ReplyDelete