Header Ads



தென்கிழக்கு பல்கலைகழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்தில் புத்தாண்டு நிகழ்வு (படங்கள்)

எம்.வை.அமீர்

இலங்கை தென்கிழக்கு பல்கலைகழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்தில் விரிவுரையாளர்களை அங்கமாக கொண்ட (SCRA) Senior Common Room Association தமிழ் சிங்கள விரிவுரையாளர்களின் ஏற்பாட்டில் தமிழ் சிங்கள புத்தாண்டு நிகழ்வு இன்று புதன்கிழமை காலை 10.30 மணியளவில் இடம்பெற்றது.

SCRA  அமைப்பின் தலைவர் கலாநிதி எம்.ஜே.எம்.ஜபீன் அவர்களது தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பீடாதிபதி சபீனா இம்தியாஸ் விசேட அதிதியாக கலந்து சிறப்பித்தார்.















1 comment:

Powered by Blogger.