மஹிந்த ராஜபக்ஸவும், முஸ்லிம் அமைச்சர்களும் நாடு திரும்பினர்
கட்டாருக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று புதன்கிழமை காலை 5.40 மணியளவில் இலங்கை விமானநிலையத்தை வந்தடைந்துள்ளார்.
'டோஹா பொருளாதார மன்ற" மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் ஜீ.எல்.பீரிஸ், ஏ.எச்.எம்.பௌசி, ரவூப் ஹக்கீம் மற்றும் றிசாட் பதியுதீன் ஆகியோரும் விஜயம் மேற்கொண்டிருந்தனர்.
அப்போ அனேகமா தம்புள்ள பள்ளிக்கு பட்டும் படாமலும் முடிவு கிடைக்கலாம்
ReplyDelete..............குளத்தடி கொய்யா காக்கா