Header Ads



சரத் பொன்சேக்கா விரைவில் விடுதலை செய்யப்படுவார் - ஜனாதிபதி மஹிந்த அறிவிப்பு

சிறைச்சாலையிலுள்ள முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா விரைவில் விடுதலை செய்யப்படுவாரென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ த ஹின்டு பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.

'கோட்டாவின் போர்' என்னும் நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, 'நாம் அவரை விரைவில் விடுதலை செய்வோம்'  என கூறினார்.

2 comments:

  1. திரைக்குப் பின்னால் என்ன நடக்கின்றது?

    ReplyDelete
  2. Better keep this Fonseka traitor in jail life sentence!

    ReplyDelete

Powered by Blogger.