அல்ஜீரியாவில் பாராளுமன்ற தேர்தல் - இஸ்லாமிய கட்சி வெற்றி பெறுமா..?
அல்ஜீரியப் பாராளுமன்றத் தேர்தலின் முடிவுகள் இன்று வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மிதவாத இஸ்லாமியக் கட்சி இந்தத் தேர்தலில் வெற்றிபெறுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் என்று கருத்துக் கணிப்புக்கள் தெரிவித்துள்ளன.
இந்தத் தேர்தலின் மூலம் மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான அல்ஜீரியாவில் புதிய மாற்றங்கள் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
மத்திய கிழக்கு நாடுகளில் மக்கள் புரட்சி அதிகரித்துள்ள நிலையில், அல்ஜீரியாவின் தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது.
ஐரோப்பிய நாடுகளுக்கு எண்ணெய் ஏற்றுமதி செய்யும் முக்கிய நாடுகளில் ஒன்றாக அல்ஜீரியா விளங்குகின்றது.

Post a Comment