பிரித்தானியாவிலருந்து மற்றுமொரு தொகுதி இலங்கையர் நாடு கடத்தப்படுகின்றனர்
பிரித்தானியாவிருந்து ஒருதொகை இலங்கையர்கள் எதீர்வரும் சில நாட்களில் இலங்கைக்கு நாடுகடத்தப்படவுள்ள தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், பிரித்தானியாவில் இருந்து இலங்கையர்களை நாடு கடத்துவது தொடர்பில் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கோரி, அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் யோசனை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.பிரித்தானிய தொழிற்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வீரேந்திரசர்மாவினால் இந்த யோசனை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் உள்ள இலங்கை அகதிகளுள் ஒரு தொகுதியினர் இந்த மாதம் அங்கிருந்து நாடுகடத்தப்படவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Post a Comment