வெள்ளவத்தையில் ரயிலில் மோதுண்டு 64 வயது வயோதிபர் வபாத்தானார்
களுத்துறையிலிருந்து மருதானை நோக்கி வந்து கொண்டிருந்த ரயிலில் மோதுண்டு 64 வயது முதியவர் பரிதாபகரமான முறையில் உயிரிழந்துள்ளார். இந்த விபத்துச் சம்பவம் ஞாயிற்றுக்கிழமை, 13 ஆம் திகதி, 4 மணியளவில் வெள்ளவத்தை கரையோர பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்று கொண்டிருந்த கொழும்பு – 9 தெமட்டகொடை பிரதேசத்தைச் சேர்ந்த மொஹமட் நிஸாம் மொஹம்மட் ரஹீம் என்பவரே ரயிலில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

انا لله وانا اليه راجعون
ReplyDeleteஇன்னலில்லாஹி வயின்னாஹ் இலிஹி றாஜுயுன்.
ReplyDeleteMeeraan