களனியை விட்டு ஓடு - சண்டி மேர்வின் சில்வாவுக்கு எதிராக 500 பெண்கள் தேங்காய் உடைப்பு
அமைச்சர் மேர்வின் சில்வாவினால் செய்யப்பட்டதாகக் கூறப்படும் லஞ்சம், ஊழல், கப்பம் என்பவற்றை கருத்திற் கொண்டு களனி ஆசனத்தில் இருந்து அவரை விரட்டும்படிக் கோரி களனி விகாரையில் இன்று (16) தேங்காய் உடைத்து பிரார்த்தனை செய்யப்பட்டுள்ளது.
களனி பிரதேசத்தில் 500ற்கும் மேற்பட்ட பெண்கள் ஒன்றுகூடி இவ்வாறு தேங்காய் உடைத்து பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர்.

Post a Comment