Header Ads



One Million Hijabs for Shaima Alawadi is on Facebook.

One Million Hijabs for Shaima Alawadi is on Facebook.
To connect with One Million Hijabs for Shaima Alawadi, sign up for Facebook today

அமெரிக்காவில் ஹிஜாப் அணிந்தமைக்காக கோரமாக படுகொலை செய்யப்பட்ட சைமா அலாவதிக்கு ஆதரவாக பேஸ்புக் பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.

5 பிள்ளைகளின் தாயான இந்த முஸ்லிம் சகோதரிக்காக உருவாக்கப்பட்ட பேஸ்புக் பக்கம் சில நாட்களிலேயே பரபரப்பையும், பிரபல்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

நீங்களும் குறித்த பேஸ்புக் பக்கம் சென்று உங்கள் விருப்பத்தை அங்கு பகிர்ந்துகொள்ள முடியும்.


Kassim Alhimidi wept over the body of his wife, Shaima Alawadi, …

No comments

Powered by Blogger.