Header Ads



இஸ்லாமிய விரோதிகளுக்கு பதில் வழங்கும் முஸ்லிம்களே..!

மொஹமட் அஸ்பாரான்

பெரியோர்களே..!

நீங்கள் எல்லாம் பதில் அளிக்கிரம் என்கிற பேருல போயி தூஷனம் பாடம இருஙப்பா. அவனுவல காட்டி இஸ்லாதிற்கு பங்கம் ஏற்படுத்துவது எங்கள் முஸ்லிம் சகோதரர்கள் தான்.

இஸ்லாம் விரோதிகளுக்கு பதில் அளிக்க வேன்டியது இல்லை அப்படி பதில் அளிப்பதாயின்   இஸ்லாம் கூரும் வழியில் பதில் அளியுங்கள். அவர்களுக்கு கொடுக்கும் சிறந்த பதில் இஸ்லாதை பரப்புவது தான். இஸ்லாத்தை  முதலில் உங்கள் தாப்பை(wall)யில் பரப்புஙள்.

அஜித், ரஜினி, விக்ரம் என்று கும்பிட்டு கொன்டு இருப்பதை விடுங்கள். சிங்கள மொழியில் இஸ்லாம் சம்பதமான விடயங்களை  முதலில் பரப்புங்கள். வெட்கம் மானம் ரோசம் இருந்தா அத செய்யுங்க. 

இது மட்டும் (protect buddhism) இல்ல. இஸ்லாதுக்கு விரோதமா முக புத்தகத்தில் (facebook) இருக்கும் பக்கம்.

இன்னும் 20/30 அளவில் இருக்குது..! இதுல எதுக்கு பதில் வழங்க போகிறீர்கள்..?

அடுத்தது இஸ்லாமிய விரோதிகள் என்பவர்கள் இஸ்லாதுக்கு புதியவர்கள் இல்லை. அவர்கள் இருந்தார்கள். இருபார்கள்..!

என்னை பொறுத்த வரை இஸ்லாமிய விரோதிகள் இஸ்லாத்தை பரப்புவதில் ஒரு பங்கு வகிக்கிறார்கள்.

ஆனால் அல்லாஹ் அவர்களுக்கு ஹிதாயத்தை கொடுக்க வேண்டும் எண்டு துஆ கேளுங்கள்..!

அவர்களுடைய தாப்பை /சுவர்(wall ) இலும் இஸ்லாத்தை பற்றிய விடயங்களை பகிருங்கள்..!

தர்க்கம் புரிய தேவை இல்லை..! அப்படியே விட்டு விடுங்கள்..!!

நாங்கள் முஸ்லிம்கள் எங்களை ஏச, தூற்றதான் செய்வார்கள் அப்படி எல்லாம் அவர்கள் செய்ய வில்லை என்றால்.. என்னபா..?

அனால் அவனை நீங்கள் எப்படி தூற்றலாம் ????

அல்-குர்ஆன்  ஹதீஸ் என்ன சொல்கின்றது என்று பாருங்கள்..!

"அவர்கள் அழைக்கும் அல்லாஹ் அல்லாதவற்றை நீங்கள் திட்டாதீர்கள் (அப்படித் திட்டினால்) அவர்கள் அறிவில்லாமல், வரம்பை மீறி அல்லாஹ்வைத் திட்டுவார்கள் - இவ்வாறே ஒவ்வொரு சமூகத்தாருக்கும் அவர்களுடைய செயலை நாம் அழகாக ஆக்கியுள்ளோம் - பின்பு அவர்களுடைய மீட்சி அவர்களின் இறைவனிடமே இருக்கிறது. அப்போது அவர்கள் செய்ததை அவர்களுக்கு அவன் அறிவிப்பான்." - {அல்-குர்ஆன்  6 :108 }

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்

குறைஷி (மறுப்பாளர்)களின் திட்டுதலையும், அவர்களின் சபித்தலையும் என்னைவிட்டு அல்லாஹ் எப்படி திருப்பி விடுகிறான் என்பதைக் கண்டு நீங்கள் வியப்படைய வில்லையா? (என்னை) 'முதம்மம்' (இகழப்படுவர்)' என்று (சொல்லி) ஏசுகிறார்கள் சபிக்கிறார்கள். ஆனால் நானோ 'முஹம்மத்' (புகழப்படுபவர்) ஆவேன்" - {ஸஹீஹ் புகாரி}

"அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்

'ஒருவர் தம் தாய் தந்தையரை சபிப்பது பெரும் பாவங்களில் உள்ளதாகும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது 'இறைத்தூதர் அவர்களே! ஒருவர் தம் தாய் தந்தையரை எவ்வாறு சபிப்பார்?' என்று கேட்கப்பட்டது. நபி(ஸல்) அவர்கள், 'ஒருவர் இன்னொருவரின் தந்தையை ஏசுவார். உடனே (பதிலுக்கு) அவர் இவருடைய தந்தையையும் தாயையும் ஏசுவார் (ஆக, தம் தாய் தந்தையர் ஏசப்பட இவரே காரணமாகிறார்)' என்றார்கள்" - {ஸஹீஹ் புகாரி}

முஸ்லிம் சண்டியர்களே first ஒங்கட profile ல உள்ள sex/இஸ்லாத்திற்கு விரோதமான விசயங்லை அகற்றி ..

சிங்கள language pro islam விடயங்களை பகிரவும்

ஏன்பா இஸ்லாமிய கீதம் ஒன்றை பகிர்ந்தால் குறைந்தா போகபோகுது??
என்னபா ஒங்களுக்கு இஸ்லாத்தை பற்றியா விடயங்களை பகிர்ந்தால் குறைந்தா போகபோகுது..??

இப்படி எல்லாம் செய்ய முடியாட்டி முஸ்லிம் என்ற பேர பயன்படுத்தி தூசனம் பாடாம, அவன்ட உம்மா வாப்பா தூற்றி இஸ்லாத்தை கேவலபடுத்த வேண்டாம்.

அல்லாஹ்வுக்காக நீங்கள் இஸ்லாத்தை கேவலபடுத்த வேண்டாம்.

இஸ்லாமிய விரோதிகளுக்கு இலவச விளம்பரம் வழங்குவதும் எங்கட முஸ்லிம் சகோதர்களே..!

இஸ்லாத்தை கேவலபடுத்த கூடியவர்களில்  95 % இஸ்லாத்தை தெரியாமல்தான் அதை செய்கிறார்கள். அப்படி இருக்கும் போது நாம் அவனுக்கு ஏச போனால் அவன் இஸ்லாத்தை தெரிந்து கொண்டாலும் இஸ்லாத்துக்கு வர மாட்டான்.

இன்னாப்பா சிங்கள மொழி மூல வெப் தளங்களின் முகவரி அடங்கிய லிஸ்ட்

1.http://www.yahamaga.com/
2.http://yayuthumaga.com/new/
3.http://aradanaa.org/
4.http://manaruddawa.org/index_files/S_home.htm
5http://www.dawahcorner.net
7.http://obataislam.com/
8.http://www.islaamaya.com/
9.http://www.IslamYanukumakda.com/
10.http://www.gnations.org/
11.http://www.gitimes.com/
19.http://www.hubbunnabi.org
12.http://tamilbayans.com/bayans-in-sinhala-catin-20.html
13.http://www.islamicbook.ws/sinhalese/sinhala-books2.html
15.http://www.sihalamuslims.org/
16.http://www.islamlanka.net
18.http://www.sinhalenislam.org
20.http://www.saheelan.com
17.http://www.sinhalaquran.com/
21.http://sinhalaislam.com/
22.http://www.sahabiwaru.com/
23.http://www.muslimkanthawa.com/
24.http://www.muslimithihasaya.com/
25.http://www.islamdarshanaya.com/
26.http://www.nabithuma.com/
27.http://www.alquranaya.com/
28.http://www.hadeesgrantha.com/


சிங்கள மொழி மூல blog தளங்களின் முகவரி அடங்கிய லிஸ்ட்

1.http://obataislam.blogspot.com/
2.http://nabithumaanan.wordpress.com
3.http://nabithumaa.wordpress.com
4.http://majeedzahara.wordpress.com
5.http://sahodaraekamuthwa.blogspot.com
6.http://ipcblogger.net/fatima/
7.http://ipcblogger.net/faizal/
8.http://lanka1.wordpress.com/
9.http://yarsaad.blogspot.com/
11.http://motivesl.wordpress.com/
12.http://aththanaththa.blogspot.com/
13.http://apennews.wordpress.com
14.http://thoragathwakyan.wordpress.com
15.http://islamiyauththara.wordpress.com
16.http://riyalussaaliheen.wordpress.com
17.http://sathyadahama.wordpress.com/
18.http://binziyad.wordpress.com/
19.http://ipcblogger.net/munir/
20.http://yarsaad.wordpress.com
21.http://rasoolullah.blogspot.com
22.http://saragoyya.blogspot.com
23.http://nabithumaaa.wordpress.com/
24.http://aalokayakara.wordpress.com/

இதர blog முகவரி
1.http://apennews.wordpress.com/

ஆகவே சிந்தியுங்கள் ....

ஏன்பா??? மூலை என்ற ஒண்டு இருக்கிறது தானே ??
 

2 comments:

  1. மாசா அல்லாஹ்
    சகோதரரே அருமையான பதிவு உங்களுடைய எழுத்து நடை என்னை ரொம்பவும் பிடித்தது எங்கள் முஸ்லிம் சகோதர்கள் புரிந்து கொண்டால் நல்லது அந்நிய மத சகோதரர்களுக்கு எங்கள் ரசூல் (ஸல்) அவர்கள் காட்டிய தஹ்வா செய்ய அல்லாஹ் அருள் புரிவானாக ஆமீன்
    வஸ்ஸலாம்
    ரியாஸ் கத்தார்

    ReplyDelete
  2. MAASHA ALLAH!UNGAL KANAWU NANRAI IRUNDHALUM.NINGALINGU KURIPPITTULLA INAYATHTHALANGALIL SHIRKAUM BIDHAWAUM WALARKAKUDIYA NAMMALAI NARAHATHTHUKU ILUTTHTHCHELLAKUDIYA INAYATHTALANGALUM KANAPPADUWAZAL IZAI KAWANAM SHELUTHTHUMARU MIHA ANBAAY WAYNDUHIRAYN. INDHA SHIRKANA INAYTHTHALANGALAI ORUWAN PARTHAL ISLATAHY KOCHAPPADUTHUWAANE THAWIRA ISLATHIN PAKKAM IRRKAMATAAN ANBAZAI NEENGAL ARIWIRHAL ANA NAAN NINAYKIREYN.

    ReplyDelete

Powered by Blogger.