இலங்கை அரசியலில் பெண்களின் நிலை கீழே - கல்வியிலும், தொழிலும் மேலே
இலங்கை அரசியலில் பெண்களின் பங்களிப்பு தொடர்ந்தும் தாழ்ந்த மட்டத்தில் இருப்பதாக ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டம் தெரிவித்துள்ளது. எனினும் பெண்களின் கல்வி நிலை மற்றும் தொழில் தன்மை என்பன மேம்பட்ட நிலையில் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை நாடாளுமன்றத்தில் 5.6 வீதமான பெண்களே அங்கத்துவம் வகிக்கின்றனர். தெற்காசிய நாடுகளில் மிகக்குறைந்த வீதமான 3 சதவீதமான பெண்களே உள்ளுராட்சி சபையில் அங்கத்துவம் வகிக்கின்றனர்.
வடக்கு கிழக்கு பகுதிகளில் பேர் காரணமாக தமது உறவுகளை இழந்த பல பெண்கள் பொருளாதார சுமைகளை எதிர்நோக்குகின்றனர். அத்துடன் தீர்மானம் எடுக்கும் நிலைப்பாட்டுக்கும் அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர் எனவும் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டம் குறிப்பிட்டுள்ளது.

Post a Comment