ஜாஹிலியாக் காலத்திலா நாம் இருக்கிறோம்? சகோதரர் சுபைர் அவர்களுக்கு நமது உலமாக்கள் அவரின் தவறை உபதேசித்துத் திருத்துவதுதான் இப்போது தேவை. காத்தான்குடியில் உலமாக்களுக்கா பஞ்சம்?
கல், மண், சிமெந்து போன்றவற்றை குழைத்துப் பூசி சிலை வடித்து, அதற்கு மாலையிடுவது பகுத்தறிவிற்கே பொருந்தாது.
அந்த சிலைக்கு மாலை அணிவதனால், இறந்துபோன விவேகானந்தர் மகிழ்ச்சி அடைவாரா? இன்னார்தான் தனக்கு மாலை அணிவிக்கிறார் என்று விவேகானந்தர் தெரிந்துகொள்ளப் போகிறாரா? ஒன்றுமே இல்லை.
அப்படியிருந்தும் ஒருநாளை நியமித்து, ஒரு சிலைக்கு மாலை அணிவிப்பது என்பது, பிற மதத்தவரின் கொள்கை. இது நமது இஸ்லாமிய கொள்கைகளுக்கு மிகவும் நேர்மாறானது. கண்டிக்கப் படவேண்டியது.
விவேகானந்தர் திரும்பி வரப்போவதில்லை. அவர் மண்ணோடு மண்ணாகி விட்டார். அத்தோடு விட்டு விடுவதே நல்லது.
தமிழ், முஸ்லிம் இன நல்லுரவிற்காக எத்தனையோ நடைமுறைகளைச் செய்யலாம். அவை வரவேற்கப் படவேண்டியது.
இப்படியான அசூசியான காரியங்களைச் செய்து, நம்மை நாமே நரகத்திற்கு தயார்படுத்தும் நமது புண்ணியவான்களை என்னவென்று சொல்வது?
சுத்த இனைவைத்தலச்சே. பள்ளிவாசல் சம்மேளனத் தலைவருக்கு சிலை கட்டுதல் உருவம் வரைதல் என்பன இணை வைக்கும் செயல் என சொல்லிக் கொடுங்கள்
ReplyDeleteஜான்சின்
ஜாஹிலியாக் காலத்திலா நாம் இருக்கிறோம்? சகோதரர் சுபைர் அவர்களுக்கு நமது உலமாக்கள் அவரின் தவறை உபதேசித்துத் திருத்துவதுதான் இப்போது தேவை. காத்தான்குடியில் உலமாக்களுக்கா பஞ்சம்?
ReplyDeleteகல், மண், சிமெந்து போன்றவற்றை குழைத்துப் பூசி சிலை வடித்து, அதற்கு மாலையிடுவது பகுத்தறிவிற்கே பொருந்தாது.
அந்த சிலைக்கு மாலை அணிவதனால், இறந்துபோன விவேகானந்தர் மகிழ்ச்சி அடைவாரா? இன்னார்தான் தனக்கு மாலை அணிவிக்கிறார் என்று விவேகானந்தர் தெரிந்துகொள்ளப் போகிறாரா? ஒன்றுமே இல்லை.
அப்படியிருந்தும் ஒருநாளை நியமித்து, ஒரு சிலைக்கு மாலை அணிவிப்பது என்பது, பிற மதத்தவரின் கொள்கை. இது நமது இஸ்லாமிய கொள்கைகளுக்கு மிகவும் நேர்மாறானது. கண்டிக்கப் படவேண்டியது.
விவேகானந்தர் திரும்பி வரப்போவதில்லை. அவர் மண்ணோடு மண்ணாகி விட்டார். அத்தோடு விட்டு விடுவதே நல்லது.
தமிழ், முஸ்லிம் இன நல்லுரவிற்காக எத்தனையோ நடைமுறைகளைச் செய்யலாம். அவை வரவேற்கப் படவேண்டியது.
இப்படியான அசூசியான காரியங்களைச் செய்து, நம்மை நாமே நரகத்திற்கு தயார்படுத்தும் நமது புண்ணியவான்களை என்னவென்று சொல்வது?
ரஹ்மானே! எமது முஸ்லிம் தலைவர்களைப் பாதுகாப்பாயாக!