Header Ads



முஸ்லிம் பாடசாலைகள் ஆரம்பமாகின

முதலாம் தவணை விடுமுறைக்காக மூடப்பட்ட நாட்டிலுள்ள சகல அரசாங்க முஸ்லிம் பாடசாலைகளும் இரண்டாம் தவணைக்காக இன்று திங்கட்கிழமை திறக்கப்படுகிறது.

இதே வேளை 5ஆம் திகதி தமிழ் சிங்கள புதுவருடத்திற்காக விடுமுறையளிக்கப்பட்ட அனைத்து தமிழ் சிங்களப் பாடசாலைகளும் எதிர்வரும் 23ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படுவதாக கல்வித்திணைக்களம் தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.